துருக்கியின் எர்டோகன் அசைவதாக தெரியவில்லை
துருக்கி வடசிரியாவில் சில நகரங்களை ஆக்கிரமித்துகொண்டது, துருக்கி மேல் அமெரிக்கா சில தடைகளை வீசினாலும் துருக்கியின் எர்டோகன் அசைவதாக தெரியவில்லை துருக்கியின் குறி குர்து தீவிரவாதிகள், குர்துகள் சிரிய அரசை எதிர்ப்பவர்கள் என்பதால் துருக்கி அவர்களை குறிவைக்கின்றது குர்துகளோ சட்டென சிரிய அதிபரோடு சேர்ந்து கொண்டார்கள், இது ஒருவகையான தந்திரம். அதாவது குர்துகளை அடித்தால் சிக்கல் இல்லை, சிரியா அரசை துருக்கிஅடிக்குமானால் ஈரானும் ரஷ்யாவும் சும்மா இராது இந்த கோபத்தில் ஏண்டா சிரியா அரசுக்கு எதிராக துப்பாக்கி […]