நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்
இந்த நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான் அந்நாட்டு அமைவிடம் தமிழக அரசியல் போல அடிக்கடி சீற்றம் நிகழும் இடம்தான். பூகம்பமும் சுனாமியும் புயலும் அவர்களின் அன்றாட வாடிக்கை மலேசியாவுக்கு மழை என்பது போல புயலும் அலையும் அவர்களின் வாழ்வியலில் ஒன்று அப்படிபட்ட ஜப்பானியர் ஒரு சூறாவளியியால் நிலை குலைந்து போனார்கள் என்றால் அதன் வலிமை எப்படி இருந்திருக்கும்? கிட்டதட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள், 70பேர் பலி என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாயிற்று ஏராளமானவர்களை காணவில்லை […]