அவர் தனியாக செலவதில்லை இருவரோடு செல்கின்றார்
இம்ரான்கான் இப்பொழுதெல்லாம் உலக பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒரு காட்சி தெரிகின்றது, அதாவது அவர் தனியாக செலவதில்லை இருவரோடு செல்கின்றார் அந்த இருவரும் முன்பு தமிழக ராமசந்திரன் ஜாணகி ஜெயா என இரு பெண்களை அழைத்து கொண்டு சுற்றியதை போல இரு மனைவியராய் இருந்தால் சிக்கல் இல்லை இங்கோ இரு மகா சக்திவாய்ந்த ஆசாமிகள் என்பதுதான் சிக்கல் ஆம் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி இன்னொருவர் ஐ.எஸ்.ஐ தலைவர் இந்த இருவர் இம்ரான்கான் எங்கு சென்றாலும் கூடவே […]