கமலஹாசனுக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை
கமலஹாசனுக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை இனி ஸ்ருதிஹாசனால் மிகவும் சரியில்லாமல் போகும் போல ஸ்ருதிஹாசன் இப்பொழுதெல்லாம் அதிகம் பேசுகின்றார், தான் போதை பழக்கம் கொண்டிருந்ததாகவும் இப்பொழுது அது அதிகமில்லை என்றெல்லாம் சொல்லிகொண்டிருகின்றார் முன்பு குடிக்கும் பொழுது சரியாக இருந்த அம்மணி குடியினை விட்டபின் இப்படி புலம்புகின்றதோ என ஒருமாதிரி பார்வை அவர்மேல் விழுகின்றது அம்மணி இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்குமோ என்று வேறு சில சந்தேக பார்வைகள் விழுகின்றன அம்மணி இத்தோடுவிடுமா இல்லை வடக்கே கங்கணா ரணாவத் எனும் நடிகை […]