பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றன

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான். அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர். நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று 1600களில் இந்தியா […]

எங்கே இருந்தது பெண் அடிமைதனம்?

இந்து மதத்தில், இந்தியாவில் ,தமிழகத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது , ராம்சாமி அதை உடைத்தார் என பலர் கிளம்பி இருக்கின்றார்கள் எங்கே இருந்தது பெண் அடிமைதனம்? மனைவி தவிர எல்லா பெண்களையும் ஏன் அவள் சிறுமி என்றாலும் “தாயே” என அழைத்த மிக பெரிய பாரம்பரியம் இந்தியாவினுடையது, இன்றும் அது இந்திய கிராமங்களில் உண்டு இந்து மதம் பெண்ணை கடவுளாக போற்றியது, யூதமும் இஸ்லாமும் பெண்ணை அடக்கி வைத்த காலத்தில் பெண்ணை சக்திவடிவமாக அதுவும் சிவனில் பாதியாக […]

ஏக அழிச்சாட்டியம்

பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம் இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள் இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள் முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு […]

திமுகவினர் ராகத்தை மாற்றிபாடுகின்றார்கள்

திமுகவினர் ராகத்தை மாற்றிபாடுகின்றார்கள் 1971ல் சேலத்தில் ராம்சாமி நடத்திய அழிச்சாட்டியத்தை கருணாநிதி பின்பு கண்டித்ததாகவும் எச்சரித்ததாகவும் புலம்ப தொடங்கிவிட்டனர் எப்படி பட்ட ஜெகஜால கில்லாடி கருணாநிதி? பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிவிட்டு இருநாள் கழித்து அச்சம்பவத்தை நாளிதழ் பார்த்தே தெரிந்துகொண்டேன் என கண்ணீர் விட்டவர், அதையும் திமுகவினர் நம்பினர் அவர்கள் அப்படித்தான் அப்படிபட்ட கருணாநிதி இதே பாணியில் அன்றும் தாமதமாக நாளிதழ் மூலம் அறிந்து கண்ணீர் விட்டிருக்கின்றார் சரி கண்ணீர் விட்டாரே, அப்படியே ராம்சாமியினை பிடித்து ஏன் […]

நாம் சித்தனோ மகாபுருஷனோ ஞானியோ அல்ல

தாயே Ma Nithya Paripoorani, நாம் சித்தனோ மகாபுருஷனோ ஞானியோ அல்ல. பாகம்பிரியாள் எம்மை புருஷணாக ஏற்றதே மாபெரும் உலக அதிசயம், ஒரு ஆச்சரியமான சம்பவம் நான் பாவிகளிலும் பெரும்பாவி, குஷ்புவினை போற்றுவதை தவிர நற்காரியம் எதுவுமே செய்யாத படுபாவி இப்பாவி சாபமிட்டா பாஜக தமிழ்நாட்டில் மலராது என கருதுகின்றீர்கள்?, அய்யய்யோ நித்திசாமியின் சீட கோடி இப்படி எல்லாம் நம்பலாமா? சரி இதோ வாழ்த்துகின்றேன், விரைவில் தாமரை தமிழ்நாட்டில் மலர்ந்து அக்கா தமிழிசை ஆசைபட்டபடியே ஆட்சியினை பிடிக்கும் […]

காதலனை கொலை செய்த பெண்

வேறொரு நபருடன் பழகியதை எதிர்த்ததால் காதலனை கொலை செய்த பெண் நண்பனின் மனைவியை அடைய சினிமா பாணியில் ஸ்கெட்ச்.. துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரம் இளம் காதலனை விரும்பிய பெண், முதல் காதலன் படுகொலை இவை இன்று தமிழகத்தின் இதர செய்திகள், முறையற்ற காமமும் அது கொடுக்கும் ஒருவகை முரட்டு வெறியும் ஒரு உயிரை பறித்து பல உயிர்களை தீரா சோகத்தில் தள்ளுகின்றன‌ பட்டினத்தார் பாணியில் இப்படி அந்த உடலை நோக்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது, […]

தலைவி குஷ்பு வீட்டு நாய்

இது உலகில் பெரும் கவனம் பெறபோகும் நாய், தலைவிக்கும் அவரின் மாபெரும் மனதிற்கும், மிக உருக்கமான மனதிற்கும் எடுத்துகாட்டான நாய் அதை நாய் என கருதி வீட்டு வாசலில் கட்டி வைக்காமல் தன் வீட்டில் ஒருவராக தத்தெடுத்து வளர்க்கின்றார் தலைவி, அத்தோடு அல்லாமல் அதற்கு தன் குடும்ப பெயரான சுந்தரின் பெயரையே சூட்டியிருக்கின்றார் ஆம், இது தலைவி குஷ்பு வீட்டு நாய். அது விஷேசம் அதைவிட விஷேஷமானது அதன் பெயர் காரணம் நாயின் பெயர் என்ன தெரியுமா, […]

அமெரிக்கா அழகாக படித்து, அரேபியாவில் செய்துவிட்டது

மேய்ப்பனை வெட்டு ஆடுகள் சிதறும் என்பது பைபிள் வசனம் இதனை அமெரிக்கா அழகாக படித்து, அரேபியாவில் செய்துவிட்டது ஆம், மிக நன்றாக கவனித்து ஈராக்கில் மட்டுமல்ல லெபனான், சிரியா , ஏமன் என எல்லா இடங்களிலும் அமைதிவரை அல்லது அமெரிக்க கை ஓங்கி ஈரானின் பலத்தை குறைக்க அந்த சுலைமானியினை கொன்றால் போதும் என கணித்தார்கள் மிக துல்லியமாக சுலைமானியினை அவர்கள் ஒழித்துவிட இப்பொழுது ஷியா இயக்கங்கள் தவிக்கின்றன, சுலைமானியின் அனுபவமும் திறமையும் யாருக்கும் இல்லை அது […]

எம் தேசத்தின் பரமபிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி

ஐ.என்.ஏ எனப்படும் நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர்கள் இன்றும் வெகுசிலர் உண்டு, அவர்களிடம் பேசினால் அவர்களின் குரல் இப்படித்தான் சொல்லும் கட்சிக்கும் பதவிக்கும் காசுக்கும் அல்லாமல் நாட்டுக்காக சாக நேதாஜி பின்னால் சென்ற அந்த உத்தமர்களின் ஆன்மாவின் குரல் எக்காலமும் உண்மையினைத்தான் சொல்லும் கண்களில் நீர் வழிய, தங்கள் கனவுகளின் உடைந்த பிம்பங்களை நினைத்தபடியே கேவி கேவி இடை நிறுத்தி , தவித்து, அழுது அவர்கள் சொல்லும் நினைவுகள் உண்மையும் சத்தியமுமானவை தாய்பாலில் மாசு இல்லை, அந்த உன்னதமான […]

குழப்பமா இருக்குண்ணே..

“பிராமணன் நம்மை எல்லாம் அடக்கி ஆண்டான் , பெரியார் புரட்சியில் புடுங்கினார் அப்படியா ஆமாண்ணே, பிராமணபயகிட்ட இருந்து நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரு பின்ன ஏண்டா, பிரிட்டிஷ்காரன் போகும்பொழுது அழுதாரு அவன் போயிட்டா பிராமணன் நம்மள ஆண்டுவிடுவான்னு அழுதாரு இப்பதானடா சொன்ன பிராமணன் நம்மள ஆண்டான்னு ஆமா டேய் ஒழுங்கா சொல்லு, ஆண்டது பிரிட்டிஷ்காரனா? பிராமணணா? பிரிட்டிஷ்காரன் பின் ஏன் பெரியார் பிராமண எதிர்த்தார் அது அவனுகதான் அதிகாரம் பண்ணுனானுக‌ ஏன் இவர் பிரிட்டிஷ்காரன்கிட்ட சொல்லி அடக்குனா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications