பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடும் பாதுகாப்புகள் தயாராகின்றன‌

பாட்சா படத்தில் ஒரு காட்சி உண்டு ரஜினியும் ரகுவரனும் சந்திக்க வருவார்கள், அதற்கு முன்பாக இரு தரப்பு அடியாட்களும் கடுமையான சோதனையில் ஒருவர் ஒருவர் சோதிப்பார்கள், எங்கெல்லாமோ ஆட்களை நிறுத்தியிருப்பார்கள் அப்படி ஒரு மிகபெரும் பாதுகாப்பு சோதனை மாமல்லபுரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது, சீன அதிபர் பராக் என சீன தரப்பு அறிவித்துவிட்ட நிலையில் சீன அதிபரின் பிரத்யோக பொருட்கள் கார்கள் இன்னபிற பாதுகாப்பு விஷயங்கள் எல்லாம் சென்னை வந்தடைந்துவிட்டன‌ உலகின் வல்லரசு அதிபர், அக்கம் பக்கம் தொல்லை கொடுக்கும் […]

வியட்நாமை தொடர்ந்து அமெரிக்கா தோல்வியுற்ற இடம் சிரியா

வியட்நாமை தொடர்ந்து அமெரிக்கா தோல்வியுற்ற இடம் சிரியா என வரலாறு குறித்துகொண்டது சிரியாவில் நடக்கும் விஷயம் தலைகீழாக மாறிவிட்டது, குர்துகள் பலம்பெற்றால் அது துருக்கியில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் துருக்கி சதிராட்டம் ஆடுகின்றது துருக்கி குண்டுவீச்சு வடக்கு சிரியாவினை பிடிக்கும் முயற்சி என சிரியா அட்டகாசம் செய்கின்றது, குர்துகளை தொலைத்துவிடும் முடிவில் இருக்கின்றது குர்துகளுக்கு முழு உதவியும் செய்வது அமெரிக்கா இப்பொழுது குர்துகளை துருக்கி போட்டு அடிக்கும் வேளையில் அமெரிக்கா சிரியாவினை விட்டு வெளியேறபோவதாக அறிவித்துவிட்டது, இது […]

இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க

“இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க, சீன அதிபருக்கு பேனர் வைக்கிறாங்களாம், போற வழியெல்லாம் வரவேற்பாம், ஆட்டமாம் பாட்டமாம் சி.ஐ.ஏ ரிப்போர்ட் படி வரவேற்பு குழுவுக்கு ஸ்டேட் மினிஸ்டர் பழனிச்சாமிதான் பொறுப்பாம் உடனே மோடிக்கு போன் போட்டு நான் இந்தியா வாரேன்னு சொல்லுங்க, கண்டிப்பா தமிழ்நாட்டுலதான் லேண்டிங்னு சொல்லுங்க, சீன அதிபருக்கு கிடைச்சதவிட 4 மடங்கு அதிகமா வரவேற்பு கிடைச்சாத்தான் அமெரிக்க அதிபருக்கு கெத்து இந்தபக்கம் 1000 பேனர் அந்த பக்கம் ஆயிரம் பேனர்னு வச்சி அசத்தணும் , […]

சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது

சுதந்திரம் வாங்கும் பொழுதே இந்திய சம்பிரதாய படி ஆட்சிமாற்றம் செய்யுங்கள் என மவுண்பேட்டன் கேட்டுகொண்டதற்கேற்ப‌, திருவாடுதுறை ஆதீனமே ராஜகுருவாக இருந்து செங்கோலை வாங்கி புனித நீர் தெளித்து, மங்கல இசையும் மந்திரமும் முழங்க‌ நேருவிடம் கொடுத்தது ஆட்சிமாற்றம் செய்யபடும்பொழுது செய்யவேண்டிய சம்பிரதாயத்தை ராஜகுருவாக நின்று செய்தது திருவாடுதுறை இளைய சந்நிதானம்.. இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு ஆக சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது, இடையில் கொஞ்சகாலம் அது மறக்கடிக்கபட்டிருக்கலாம் ,மறுபடியும் […]

சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது

சுதந்திரம் வாங்கும் பொழுதே இந்திய சம்பிரதாய படி ஆட்சிமாற்றம் செய்யுங்கள் என மவுண்பேட்டன் கேட்டுகொண்டதற்கேற்ப‌, திருவாடுதுறை ஆதீனமே ராஜகுருவாக இருந்து செங்கோலை வாங்கி புனித நீர் தெளித்து, மங்கல இசையும் மந்திரமும் முழங்க‌ நேருவிடம் கொடுத்தது ஆட்சிமாற்றம் செய்யபடும்பொழுது செய்யவேண்டிய சம்பிரதாயத்தை ராஜகுருவாக நின்று செய்தது திருவாடுதுறை இளைய சந்நிதானம்.. இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு ஆக சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது, இடையில் கொஞ்சகாலம் அது மறக்கடிக்கபட்டிருக்கலாம் ,மறுபடியும் […]

நவீன கல்வி இங்கு பெரியா பிறக்கும் முன்பே வெள்ளையனால் கொடுக்கபட்டது

இந்த பெரியார் இல்லாவிட்டால்… என வந்து ஒருமாதிரி கோஷ்டிகளிடமும், பெரியாருக்கு முன்னால் பிராமணன் படிக்கவிடவில்லை எனமல்லுகட்டும் அரைத்தமாவு கோஷ்டிகளிடமும் சொல்லிகொள்வது ஒன்றுதான் பெரியாருக்கு முன்பே இங்கு இரு வழக்கறிஞர்கள் இருந்தார்கள், ஆம் அன்றே பட்டம்பெற்ற வழக்கறிஞர்கள் ஒருவர் நாடார் சாதி பன்னீர் செல்வம், இன்னொருவர் தாழ்த்தபட்ட ரெட்டைமலை சீனிவாசன் இவர்களை எல்லாம் பெரியாரும் திராவிட கம்பெனிகளுமா படிக்க வைத்து பட்டம் கொடுத்தன? இந்த இருவரை போல ஏகபட்டோரை காட்டமுடியும், இந்த தினதந்தி நிறுவணர் குடும்பத்தார் எல்லாம் அந்த […]

சினிமா என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது

சினிமா என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது யாரும் யார் சாதியினை உயர்த்தியும் தாழ்த்தியும், தன் சாதி மட்டும் ஒடுக்கபடுவது போல மகா எளிதாய் எடுக்க முடியும். ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க்கை , கேமரூனின் டைட்டானிக் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் உழைப்பு தொழில்நுட்பம் என கத்தும் அதே தமிழன் அதாவது அவை எல்லாம் கற்பனை என உணரும் தமிழன் சாதி ரீதியான தமிழ்படங்களை பார்த்துவிட்டு மட்டும் இது உண்மை, சத்தியம், வாழ்வு, சமூக நீதி என பொங்குவதுதான் […]

எம்மாதிரியான சிந்தனை

இந்த உலகில் கிறிஸ்தவ‌ சிலுவை பொறித்து, யூத நட்சத்திரம் பொறித்து, பிறைநிலா பொறித்து போர் விமானம் பறக்கலாம் ஆனால் “ஓம்” என எழுதி பறக்க கூடாது என்பது எம்மாதிரியான சிந்தனை என்பதுதான் தெரியவில்லை.. அப்பட்டமான இந்திய வெறுப்பு, இந்து மதவெறுப்பு அன்றி வேறேதும் காரணமாக இருக்கமுடியாது..

ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு

தடைகளை தாண்டி வெற்றிகரமாக ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு நேற்று முறைபடி முதல் விமானம் ராஜ்நாத்சிங்கிடம் ஒப்படைக்கபட்டது.. விமானபடை இனி புதுபலம் பெறும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்திய விமானபடைக்கும் வாழ்த்துக்கள்

சே குவேரா

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications