பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புதிதாக ஒரு அரசியல்வாதி உருவாகியிருகின்றார்

புதிதாக ஒரு அரசியல்வாதி உருவாகியிருகின்றார் அவர் விஜயகாந்தின் மகன் பிரபாகரன் “நான் கேப்டன் மகன்..” என ஒரே அழிச்சாட்டியம், இப்பொழுது நான்குநேரிக்கும் வரபோகின்றாராம் அய்யன்மீர் உமக்கு காலமும் வயதும் இருக்கின்றது, தயவு செய்து இப்பொழுது வரவேண்டாம் இங்கே “நான் கலைஞர் புள்ள…” என்றொருவர் காமெடி செய்து கொண்டிருக்கின்றார், அவரின் காமெடி கலாட்டா முடிந்தபின் நீவீர் வந்து நான் “நான் கேப்டன் புள்ள..” என தொடர்ந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும்

குலகல்வி என்றால் என்ன?

குலகல்வி என்றால் என்ன? கலைஞருக்கு பின் முக ஸ்டாலினும் அவருக்கு பின் உதயநிதியும் அவருக்கு பின் இன்பநிதியும் கட்சிக்கு தலைவராக வருதல் குலகல்வி எனப்படும் பெரியாருக்கு பின் வீரமணி அவரின் சொத்துக்கு காவலானதும் அவருக்கு பின் அவரின் மகன் காவலாக வரப்போவதும் இனகல்வி, அது குலகல்வியில் வராது

திராவிட சூது என்றால் இதுதான்

நாமும் இந்த சங்க இலக்கியம் முதல் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி வரை பார்க்கின்றோம் அட தமிழில்தான் இல்லை என்றால் மாயன், செவ்விந்தியர், இன்கா தொடங்கி அப்படியே ஐரோப்பாவின் வைக்கிங் குடிகளின் தொல்பொருட்கள் பார்த்துவிட்டு, எகிப்தின் பிரமீடுக்குள் தேடிவிட்டு இந்த மம்மிகள் உடலில் எல்லாம் தேடிவிட்டு அப்படியே பாபிலோன் நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் இந்த சீன நாகரீகம் ஜப்பானிய தொடக்க கால புதைபொருட்கள் என எல்லாம் சுற்றிவிட்டு வந்தால் “திராவிடம்” என்றொரு வார்த்தையினையினை காணோம் அட அது உலகிலும் […]

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன் இது ராஜாஜி கொண்டுவந்த குலகல்வி திட்டம் அய்யா, இதை படித்தால் மாணவன் கைதொழில் ஒன்றை படித்துவிடுவான், வேலை செய்வான் தொழில் தொடங்குவான் சம்பாதிப்பான் பின் எப்படி சும்மா இருப்பான்? சிந்திப்பான்? பின் எப்படி திராவிட சிந்தனை வந்து பகுத்தறிவு வளர்ப்பான்? படிக்கும் மாணவனை கிரிக்கெட், டாஸ்மாக், விஜய்படம் , அஜித்படம் , ரஜினிபடம் என திசைதிருப்பிவிட்டால் அது திராவிடம் மாணவனை மானாட மயிலாடா, […]

எல்லாம் நேரம்மய்யா நேரம்

நானும் இதே அமெரிக்காவுக்கு சென்றேன், இந்த பாகிஸ்தான் பிரதமரை வெள்ளைமாளிகை நாய் கூட வந்து பார்க்கவில்லை எல்லாம் நேரம்மய்யா நேரம். சிரிங்க, நல்லா சிரிங்க. எங்கள இப்படி ஆக்கிவச்சிட்டு 2 பேரும் சிரிங்க.. காட்டுகின்றேன், பாகிஸ்தான் யாரென காட்டுகின்றேன்..யாரங்கே? அந்த தாலிபான், அல் கய்தா, லஷ்கர், ஜெய்ஸ் இ மொகமட் என எல்லோரையும் வர சொல்லுங்கள். பாகிஸ்தான் என்றால் என்ன என்பதை காட்டுவோம்..

நிறைய கொடுத்தார்கள்

எமக்கு மோடி, மன்மோகன், காங்கிரஸ், பாஜக என வித்தியாசமெல்லாம் இல்லை இதே மன்மோகன்சிங் காங்கிரஸ் முக்கியம் அல்ல, நாடுதான் முக்கியம் என வெளிவந்து ஆட்சியினை பிடித்திருந்தாலும் நாம் இப்படித்தான் எழுதுவோம் ஆனால் அவருக்கோ காங்கிரஸும் சோனியாவும் முக்கியமாகிவிட்டார்கள், வேறு என்ன செய்ய சொல்கின்றீர்கள்? நிச்சயம் தனக்கான வாய்ப்பினை மன்மோகன் சிங் கெடுத்துகொண்டார் 1971 வங்க யுத்தத்தின் பின் பீல்டு மார்ஷல் மானெச்காவுக்கு பெரும் ஆதரவு இருந்தது அவர் நினைத்தால் அரசியலுக்கு வந்து பிரதமராகியிருக்கலாம் அவ்வளவு வரவேற்பு ஆனால் […]

தமிழகத்தின் ஒவ்வொரு கத்தோலிக்க மறைமாவட்டமும் ஒரு சாதிபிடியில் சிக்கியுள்ளது

தமிழகத்தின் ஒவ்வொரு கத்தோலிக்க மறைமாவட்டமும் ஒரு சாதிபிடியில் சிக்கியுள்ளது மதுரைக்கு தெற்குபக்கம் உடையார் பாதிரி வரமுடியாது, மறவர் பாதிரி வரமுடியாது மதுரைக்கு வடக்கு பக்கம் பெர்னாட்டஸ் பாதிரி,நாடார் பாதிரி செல்ல முடியாது இதில் தலித் கத்தோலிக்க பாதிரி என அதிகமில்லை அவர்கள் நிலை மகா மோசம்.. வேளாங்கண்ணி ஆலயத்தின் பாதிரி லாபி இன்றுவரை வேளாங்கண்ணி மாதாவுக்கே தெரியவில்லை பாவம்.. அட தூத்துகுடி மறைமாவட்டத்திற்கே நாடார் பாதிரி பிஷப் ஆகமுடியாமல் அவர்கள் இரண்டாய் பிரிப்பதில் பாமக ராமதாஸ் போல […]

எங்கே செல்வார்கள்?

தன் பேட்ரியாட் சிஸ்டம் சவுதி அரோம்கோ தாக்குதலில் பல்லிளித்ததை கண்டு கொதித்து போய் இருக்கின்றது அமெரிக்கா ரஷ்யா வேறு எங்கள் சிஸ்டம் 360 டிகிரி பாதுகாக்கும் ஆனால் அமெரிக்க தயாரிப்பு வெறும் 20 டிகிரி என வெறுப்பேற்றுகின்றது இப்பொழுது ரஷ்ய எஸ் 400 சிஸ்டம் பெயிலியர் என காட்ட கடும் ஆர்வத்தில் இருக்கின்றது அமெரிக்கா எங்கே செல்வார்கள்? அங்கேதான் வேறு எங்கே அதை சோதிக்க முடியும் சிரியாவில் ரஷ்ய எஸ் 300 சிஸ்டம் நிறுவபட்டுள்ளதாக அறிவிக்கபட்டது, இனி […]

மொழியும் மதமும் ஒரு இனத்தின் அடையாளம்

சீனாவில் ஏகபட்ட மொழிகள் உண்டு, மாண்டரின் போக ஹாக்கியான் கேன்டனிஸ் என இன்னபிற மொழிகள் உண்டு ஆனால் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான மாண்டரின் ஆட்சிமொழி ஸ்பெயினில் ஸ்பானிஷ் மொழி போக பாஸ்க் உட்பட பலமொழிகள் உண்டு, பாஸ்க் மொழிக்கு ஈழபோராட்டம் போல போராட்டமே நடந்தது, அங்கு ஸ்பானிஷ் ஆட்சி மொழி மலேஷியாவில் பெரும்பான்மை மக்களின் மலாய் ஆட்சி மொழி, தமிழரும் அதை படித்து தீரவேண்டும், ஆனால் தமிழ் தமிழ்நாட்டை விட நன்றாய் வாழ்கின்றது இலங்கையில் சிங்களம் […]

அவர்களுக்கெல்லாம் தனி நீதி, இந்துக்களுக்கு கொடும் நீதி

பழைய ஏற்பாடு பன்றிகறி உண்ணாதே என்கின்றது, அதை வகை வகையாய் செய்து உள்ளே தள்ளுகின்றான் புதிய கிறிஸ்தவன் கேட்டால் இயேசு அதை எல்லாம் உடைத்துவிட்டாராம், ஆனால் பழைய ஏற்பாடு சொல்லும் பத்தில் ஒரு பங்கு வருமானத்தை கழுத்தில் கத்தி வைத்து வாங்க அவன் தவறவில்லை பன்றிகறியினை உடைத்த இயேசு பத்தில் ஒரு பங்கை வசமாக வாங்க சொல்லியிருக்கின்றார் ஒவ்வொரு கிறிஸ்தவ பாதிரி அட்டகாசமும் தாளமுடியாதவை, ஒரு திருப்பலிக்கு கட்டவேண்டிய பணம் 500 ரூபாயினை நெருங்கிற்று, அது இன்னும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications