அவனுகளும் அவனுக சித்தாந்தமும்..
தமிழின் காலம் அகத்தியர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, அகத்திய சித்தன் ஒரு சிவனடியார் இமயமலையில் இருந்து வந்தவர் அவரின் சீடரான தொல்காப்பியரும் சிவனடியார், அவர்தான் தமிழக இலக்கணத்தை முதலில் எழுதினார் இப்படியாக தொடங்குகின்றது தமிழ்மொழியின் வரலாறு, அது பின் எப்படி வருகின்றது? தன்னைபாட “முத்தைத் தரு…” என அருணகிரி நாதருக்கு உத்தரவிடுகின்றான் முருகன், சிவபெருமானோ “கொங்குதேர் வாழ்க்கை” என தருமிக்கு பாடலே எழுதுகின்றான் ’உலகெலாமுணர்ந்து…’ சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்ததும் அந்த ஈசனே.. இந்த மாணிக்கவாசகருக்கு நரியினை பரியாக்கி […]