பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சில சர்ச்சைகள் இன்னும் நீடிகின்றன‌

இந்தியா பாகிஸ்தான் பிரிந்து எல்லை எரிந்து இன்னும் அடிக்கடி இரு நாடுகளும் ஒட்டுமில்லை உறவுமில்லை என சொல்லிகொண்டாலும் சில சர்ச்சைகள் இன்னும் நீடிகின்றன‌ பிரிவினையில் பாகிஸ்தானுக்கு சென்ற இஸ்லாமியரின் சொத்து எதிரி சொத்து எனப்படும், அதை இந்திய அரசு இன்னும் முழுமையாக கைபற்றவில்லை பாகிஸ்தான் அழிச்சாட்டியம் செய்யும் குறிப்பாக ஜின்னா மும்பையில் வாழ்ந்த பங்களா இன்றும் உண்டு, அது எதிரி சொத்து அதனால் இந்திய சொத்து என இந்தியா சொல்லி கையபடுத்த முயன்றாலும் அது பாகிஸ்தான் தந்தையின் […]

திமுகவினர் உன்னை குறிவைத்துவிட்டார்கள்

நீ அதிகம் எழுதிவிட்டாய் திமுகவினர் உன்னை குறிவைத்துவிட்டார்கள் என்கின்றனர் சில நலம் விரும்பிகள் எம்மை விட மிக மிக மட்டமாக திமுகவினை விமர்சித்த வைகோ,செந்தில் பாலாஜி , தஙகதமிழ்செல்வன் போன்றோர் இன்று நல்ல மதிப்புடன் ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்திருகின்றனர் வைகோவினை எம்பியாக ஆக்கிவிட்டனர் திமுகவினர் இன்னொரு கட்சியாக இருந்தால் கட்சியே அழிந்தாலும் சரி என வைகோவினை கருப்பு துண்டால் இறுக்கி கொன்று அறிவாலய கொடிகம்பத்தில் தொங்கவிட்டிருப்பார்கள் ஆனால் இயேசுவும் புத்தனுமே கண்டு நாம் கூட இப்படி இல்லையே […]

மனிதருக்கு நேரம் சரியில்லை

சூர்யாவின் காப்பான் படம் தோல்வி என்கின்றார்கள், மனிதருக்கு நேரம் சரியில்லை அவருக்கு மட்டுமல்ல குடும்பத்துக்கே சோதனையான காலம் தமிழக சினிமாவில் நடிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், புரட்சி வசனங்கள் இம்சைகள் இன்னும் ஒருமாதிரி அழிச்சாட்டியங்களை தமிழகம் ஏற்காது மிகசிறந்த நடிகரான எஸ்.எஸ் ராஜேந்திரனே நான் லட்சிய நடிகன் என்றபொழுது போய்யா யோவ் என விரட்டிவிட்ட தமிழகம் இது, ஆனால் ஜெமினி கணேசனை ஏற்றுகொண்டது ரஜினி போன்றவர்களின் சாகச பயணம் வேறு இந்திய எதிர்ப்பு கொண்ட , இந்து […]

மோசமான ஆட்கொல்லி நோய்

உலகமெல்லாம் புற்றுநோய், எய்ட்ஸ், இதயநோய், நீரிழிவினை விட மோசமான ஒரு நோய் மோசமான ஆட்கொல்லி நோய் ஒன்று பரவிவருவதை கண்டு சர்வதேசம் அஞ்சுகின்றது சில நாடுகள் அந்நோயில் இருந்து தன் மக்களை மீட்க சிறப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டதும் ஆம் அதன் பெயர் மனநோய், இந்த கடும் வாழ்க்கை நெருக்கடியும் அது கொடுக்கும் அழுத்தமும் ஏராளமானோரை அந்த நோயில் தள்ளுகின்றது மற்ற நோய்களை போல இது உடலை பாதிப்பதில்லை மாறாக இம்மாதிரியான அழுத்தம் தற்கொலை இல்லை வேறுமாதிரியான போதை […]

இவர்களை எல்லாம் பார்க்கும்பொழுது தெரிவது ஒன்றுதான்

இந்த விஜயின் அணில் குஞ்சுகள், அஜித்தின் ஆமை கோஷ்டிகள் இது போக டாஸ்மாக் குடிமக்கள், டிவியினை திருப்பினால் ஒரு மாதிரி ஆட்டம் போடும் இளசுகள் இவர்களை எல்லாம் பார்க்கும்பொழுது தெரிவது ஒன்றுதான் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மட்டும் இனி இருக்கமாட்டார்கள், அது போக பர்மா, மங்கோலியா, ஆப்கன், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் தொழிலாளர்கள் வருவார்கள் போலிருக்கின்றது

கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே

கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே, அது ராமன் கண்ணன் தொடங்கி பைபிளின் ஆபிரஹாம் காலம் தொடர்ந்து வந்த காலங்களை , சிலப்பதிகார காலங்களை ஒப்பிடும்பொழுது வெகு சொற்பம் காரணம் கிமு 2500 முதல் கிமு 2300 இடைபட்ட காலங்களில் கிரேக்க பேரரசு எழும்பியிருந்தது, கீழடி அதை ஒட்டிய கால‌ பகுதியாய் இருத்தல் வேண்டும் உலகிலே கீழடியில் மட்டும் தமிழன் வாழ்ந்ததாகவும் அவனுக்கு மதமில்லை என்பதெல்லாம் என்ன அபத்தமோ தெரியவில்லை சிலப்பதிகார காலம் இதை விட […]

இந்த அறைநண்பன் நிச்சயம் ஒரிஜினல் திமுக என்பது தெரிந்துவிட்டது

இந்த அறைநண்பன் நிச்சயம் ஒரிஜினல் திமுக என்பது தெரிந்துவிட்டது, ஆம் சந்தர்பத்துக்கு ஏற்றபடி அப்படி பல்டியடிப்பான் திமுக பெரியார் அண்ணா என்பான் ஆனால் ஆலயம் என வந்துவிட்டால் மத்தியில் அமைச்சரவை கிடைக்க திமுக பம்முவது போல் அப்படி பம்மிவிடுவான் புரட்டாசி மாதம் முதல் சனி என்பதால் அதிகாலையே பெருமாள் கோவிலுக்கு ஓடினான், சரி நாமும் செல்வோம் என சென்றாயிற்று மலேசிய இந்தியர்களிடம் இருக்கும் மிக மிக நல்ல விஷயங்களில் ஒன்று ஆலய பராமரிப்பு அது இந்து, கிறிஸ்தவ,சீக்கிய […]

பண்டைய தமிழர்களின் தொடர்ச்சி செட்டி வம்சம்

பண்டைய தமிழர்களின் தொடர்ச்சி செட்டி வம்சம் இவர்களைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இருக்கிறது இன்னும் பல பண்டைய இலக்கியங்களில் இருக்கிறது கண்ணகி கோவலன் கதையை விடுங்கள் பட்டினத்தார் கூட அந்த இனமே இவர்கள் பூம்புகார் கடலில் மூழ்கிய பின்பு காரைக்குடி செட்டிநாடு பக்கம் வந்தவர்கள் இவர்கள் சிவநேச செட்டியார்கள் என அழைக்கப்படுபவர்கள் இந்தியா முழுக்க அவர்கள் உருவாக்கிய ஆலயங்கள் உண்டு ஏழைகளுக்கான தர்ம சாலைகள் உண்டு காசியில் அவை இன்றும் உண்டு அதுபோக வெளிநாடுகளில் எல்லாம் ஆலயங்கள் […]

பெரும் சிக்கல் உருவாகிவிட்டது

உலக நாடுகளின் பெரு நகரங்களில் ஒரு பெரும் சிக்கல் உருவாகிவிட்டது, அது சடலங்களை அடக்கம் செய்வது ஜப்பான் போன்ற நாடுகள் அடுக்குமாடி குடியிருப்பு போல அடுக்குமாடி கல்லறைகளை அமைத்தாலும் அது வளர்ந்துகொண்டே செல்கின்றது சில பெருநகரங்களிலில் கல்லறை நிலம் அதாவது 6 அடி நிலம் வாங்கும் செலவு சில லட்சங்களை தாண்டுகின்றது, இது எல்லோருக்கும் சாத்தியமில்லை இதனால் உலகம் இந்துக்களின் பாதைக்கு திரும்புகின்றது ஆம் எரித்துவிடுகின்றார்கள், எரித்துவிட்டு சாம்பலை ஆற்றில் கலந்துவிட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள் கல்லறை […]

நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம்???

நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம் என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பும் கூட்டம் அதிகரித்தாயிற்று அப்படி என்ன எதிர்பார்த்தார்கள் என்பதுதான் தெரியவில்லை, எம்மை பொறுத்தவரை அப்படியேதான் இருக்கின்றோம், மாற்றம் என்பது எம்மில் அல்ல‌ அவர்களுக்கு விரும்பியது கிடைக்கவில்லை எனும் ஒருவித சலிப்பில் செல்கின்றார்கள் செல்லட்டும் சில இடங்களில் இந்நாட்டை பற்றியும் இந்துமதம் பற்றியும் சில உயர்ந்த மதிப்பீடுகளையும் அது காக்கபடவேண்டும் என்ற கருத்து நம்மிடம் இருக்கலாம் அது அவர்களுக்கு பிடிக்காதிருக்கலாம் வரலாற்றை தேடுபவன் என்றமுறையில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications