இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு
இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு போல் ஆகிவிட்டது, எதை நினைத்து இந்த விளக்கை தொட்டாலும் உடனே ஏதாவது ஒரு பூதம் வந்து வரம் கொடுக்கின்றது நல்ல விளக்காக இருக்கும் போலிருக்கின்றது அப்படி இந்த யோகியின் சுயசரிதை புத்தகமும் கிடைத்துவிட்டது, பெரிய புத்தகம் கிட்டதட்ட 1200 பக்கங்களை கொண்டிருக்கின்றது , நேற்றுபடிக்க தொடங்கினேன் பாதி முடித்துவிட்டேன், விரைவில் முடித்துவிடலாம் நாம் தமிழில் வாசிக்க விரும்புவர்கள், தொழில்முறை புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிக்கலாம் ஆனால் மனதை தொடவேண்டிய […]