புரட்டாசியில் எதற்கு விரதம்
புரட்டாசியில் எதற்கு விரதம் என சிலர் கேட்கலாம், அவர்கள் அறிவு அவர்கள் சிந்தனை முன்னோர்கள் வகுத்து வைத்த ஏற்பாடு இப்படித்தான் சொல்கின்றது , அதாவது சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி, ஜாதகவிதிபடி அது 6ம் இடம் அது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என சாஸ்திரத்தில் சொல்லபடும் , அது வேறொன்றுமில்லை கடன், நோய் மற்றும் எதிரிக்கான இடம் இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடா விஷயங்கள் ஆனால் இந்த மூன்றும் மிகுவதோ, […]