பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“தமிழின தலைமகன்” அண்ணாவின் சாதனை என்ன தெரியுமா?

“தமிழின தலைமகன்” அண்ணாவின் சாதனை என்ன தெரியுமா? ம்ம்ம் ….பன்னீரும் பழனிச்சாமியும் முதல்வரானது, ஜெயக்குமாரும் செல்லூர் ராஜூவும் அமைச்சரானது எம்மை பொறுத்தவரை நடிகர்களை வளர்த்துவிட்டு நாட்டை கெடுத்த அண்ணாவினை விட, நடிகர்களை திமுக‌ வளர்த்து தமிழகத்தினை நாசமாக்கினால் அந்த பாவகாரியத்தில் நான் இருக்கமாட்டேன் என விலகி ஓடிய ஈ.வி.கே சம்பத் ஆயிரம் மடங்கு உயர்வானவர் அவர் கால்தூசிக்கு அண்ணா எனும் சுயநலக்காரன் வரமுடியாது

சில நல்ல அரசியல்வாதிகள்

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் பல அரசியல் காரணங்களுக்காக மறைக்கபட்டனர் அல்லது மறக்கபட்டனர், வெகு சிலருக்கு சூரியன் வெளிச்சத்தில் விண்மீன்கள் தெரியாது என்பது போல விதி இருந்தது, ஆலமரத்தின் அடியில் புற்கள் முளைக்கமுடியாது என்பது போல அவர்கள் வாழ்வு இருந்தது அவர்களின் உயர்ந்த குணமும், நேர்மையும் வெளிதெரியவில்லை, இவ்வளவிற்கும் பல நல்ல விஷயங்களை நாட்டுக்கு செய்தவர்கள் அவர்கள், அவர்களில் ஒருவர்தான் பெரோஸ் காந்தே அல்லது பெரோஸ் காந்தி இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் […]

அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி

என்ன இருந்தாலும் அமித்ஷாவின் தாய் மொழி குஜராத்தி என்பது கவனிக்கத்தக்கது அதையும் மீறித்தான் நாட்டிற்கு ஒரு பொது மொழி வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்

இந்து எதிர்ப்பு தத்துவங்களின் நோக்கம் இதுவே

தமிழகத்தில் எல்லா மதமும் இருக்கலாம் ஆனால் இந்துமதம் மட்டும் இருக்கக்கூடாது காரணம் இந்துமதம் தமிழகத்தை இந்தியாவோடு இணைத்து விடும் அப்படியாக இங்கு எல்லா மொழியும் பேசலாம் படிக்கலாம் ஆனால் இந்தி மட்டும் படிக்கக்கூடாது ஏனென்றால் இந்தி தமிழரை இந்தியாவோடு இணைத்து விடும் இந்த திராவிட அழிச்சாட்டிய கோஷ்டிகளின் இந்தி எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு தத்துவங்களின் நோக்கம் இதுவே

ஏன் நிறுத்தினார்கள் என்பது புரியாமல் இருந்தது, இப்பொழுதுதான் புரிந்தது

சீனாவின் ஷாங்காய் முதன் ஷின் ஜின் வரை, பிலிப்பன்ஸில் , சிங்கப்பூரில், மலேஷியாவில் ஜப்பானில் தென்கொரியாவில், தைவானில் ஐடி பார்க் கொண்டுவந்தது எந்த நாட்டு கலைஞர் என தெரியவில்லையே? ஹூண்டாய் காரின் மிகபெரும் உற்பத்தி சாலை தாய்லாந்தில் உண்டு , இந்தோனேஷியாவில் கூட சில பிரிவுகள் உண்டு, அங்கெல்லாம் முக ஸ்டாலின் கொண்டு வந்திருக்கலாம் போர்டு கம்பெனி உலகின் பெரும்பான்மை நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு, இப்பொழுது உற்பத்தியினை நிறுத்திவிட்டார்கள் ஏன் நிறுத்தினார்கள் என்பது புரியாமல் இருந்தது, இப்பொழுதுதான் […]

ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும்

ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும் என தெரிவித்த நிலையில் எஸ் 500ம் தயாராக இருப்பதாக அறிவிக்கின்றது எஸ் 300 சிஸ்டம் சிரியாவில் இருக்கின்றது, எஸ் 400 துருக்கி மற்றும் சீனாவில் நிற்கின்றது, விரைவில் ஈரான் மற்றும் இந்தியாவுக்கு வரலாம் இந்தியா நிச்சயம் ஈரான் அவர்கள் லட்சியம் இப்பொழுது எஸ் 500 எனும் மேம்படுத்தபட்ட சிஸ்டத்தை தயார் செய்துவிட்டதாக சொல்லும் ரஷ்யா அதை சீனாவுக்கு கொடுக்கும் போல் தெரிகின்றது இந்த எஸ் […]

வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள்

வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள், அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம் இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல‌ அமெரிக்கா என்றால் ரஷ்யா சீனா என சீறும், பாகிஸ்தானுக்கு ஒரே ராகம் காஷ்மீர், ஈரானுக்கு இஸ்ரேல், ஜப்பானுக்கு ரஷ்யா என காட்சிகள் உலகெல்லாம் அதிகம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு திராவிடம் மாநிலசுயாட்சி என சில பிராண்டுகள், அதிமுகவுக்கு ஊழல் கருணாநிதி, கன்னடத்துக்கு காவேரி, இந்தியாவில் பாஜகவுக்கு ராமர் கோவில், பாகிஸ்தான் என ஏகபட்ட உதாரணம் உண்டு இஸ்ரேலுக்கு சந்தேகமின்றி […]

குட்வின் செல்லுலாய்ட்

அவர் பெயர் குட்வின் செல்லுலாய்ட், அமெரிக்க வாசி 1850களில் பல அமெரிக்கர்கள் கண்டுபிடிப்பு புரட்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தானும் எதனையாவது கண்டுபிடிக்காவிட்டால் மதிக்கமாட்டார்கள் என மண்டையினை உருட்டிகொண்டிருந்தார் நாம் காணும் கனவுகள் நினைவுகளில் இருக்கும், காட்சிகள் நினைவுகளில் இருக்கும் ஆனால் நம்மை தவிர யாரும் அவற்றை பார்க்க முடியாது இந்த மனிதருக்கு நாம் பார்க்கும் காட்சியினை அப்படியே நிறுத்தி வைத்தால் எல்லோரும் எப்பொழுதும் பார்க்கலாமே என சிந்தனை வந்தது அதில் உருவானத்தான் புகைபட சுருள், அதை இவர்தான் உருவாக்கினார் […]

மோடி ஏன் பத்திரிகை முன்னால் வராமல்

அமைச்சர் பியூஸ் கோயலின் ஐன்ஸ்டீன் காமெடி வைரலாகி உலக கவனம் பெற்றுவிட்டது அதிமுக அமைச்சர்களும் , திமுக தலமையும் தமிழில் தமிழ்நாட்டில் காமெடி செய்வதால் உலகபுகழ் அடையவில்லை ஆனால் டெல்லியில் உளறியதால் அமைச்சர் கோயல் உலகபுகழ் பெற்றுவிட்ட்டார் புவிஈர்ப்பு விசையினை கண்டறிந்தது ஐன்ஸ்டின் என அவர் சொன்னது உலக கலாய்ப்பாகிவிட்டது அப்படியா அவரா கண்டறிந்தார்? வேறு யாரெல்லாம் என்னவெல்லாம் கண்டறிந்தார் சொல்லுங்கள் என அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் பாஜக அமைச்சர்களுக்கு நாக்கில் சனி, நல்ல பரிகாரம் செய்துவிட்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications