அற்புதமான நடிகனை அவன்போக்கில் நடிக்கவிடுவதுதான் சரி
அந்த ரஜினிகாந்தை நினைத்து பார்த்தால் பரிதாபமே மிஞ்சும் , ஒருநடிகன் இங்கே நிம்மதியாக இருந்துவிடவே கூடாது எனும் சாபம் மிக்கது தமிழ்நாடு நிச்சயம் ரஜினி சூப்பர்ஸ்டார் ஆவோம் என்றோ , இல்லை அரசியலை ஆட்டுவிப்போம் என்றோ சென்னைக்கு வரவில்லை, சாதாரண சிவாஜிராவ் 1970களில் நடித்து பிழைக்கத்தான் வந்தார் கருப்பும் கலைந்த முடியும் சரியாக தமிழும் தெரியாத அவன் தொடக்கத்தில் வில்லனா, காமெடியனா, கதாநாயகனா என தெரியாமல் தடுமாறியதெல்லாம் தனி கதை ராமசந்திரனின் அரசியல் பிரவேசமும் 1980களின் கால […]