சிக்கலில் இருக்கின்றார் வி.சேதுபதி
சும்மாவே விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை, இம்முறை அவரை சிக்கலில் இழுத்துவிடுபவர் முத்தைய்யா முரளிதரன் சும்மாவே முரளிதரன் வாழ்க்கைபடத்தில் நடிக்க ஒப்புகொண்டு சிக்கலில் இருக்கின்றார் வி.சேதுபதி முரளிதரன் இனதுரோகி, சிங்களன் ஜால்ரா என பல எதிர்ப்புகள் வருவதை நாமெல்லாம் பார்த்துகொண்டிருப்பதை விட முரளிதரன் அதிகமாக கவனித்திருப்பார் போல மனிதர் தன் அட்டகாசமான கூக்ளி பந்த்தை வீசிவிட்டார், இது வி.சேதுபதியின் விக்கெட்டையே கழற்றலாம் ஆம், 2009ல் புலிகள் ஒழிக்கபட்டதே என் வாழ்வின் பொன்னாள், இலங்கையின் நன்னாள் என உருகி […]