பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும் உறுதி எதுவும் கொடுக்கவில்லை

மலேசியாவில் இருக்கும் ஜாஹீர் நாயக் எனும் சர்ச்சைகுரிய மத போதகரை இந்தியாவுக்கு அனுப்பும்படி மோடி ரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் கோரிக்கை வைத்ததாக சில செய்திகள் சொல்கின்றன‌ இந்தியாவின் நட்பு நாடு மலேசியாவின் கொள்கைகள் சில இடங்களில் மாறுபட்டவையாக இருக்கும் உதாரணத்திற்கு போபர்ஸ் குவாத்ரோச்சி மலேசியாவில்தான் அடைக்கலமாகி இருந்தார், இந்தியா எவ்வளவோ போராடி பார்த்தது ஆனால் மலேசியா அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த குவாத்ரோச்சி சில வருடங்களுக்கு முன்புதான் இறந்தார் ஜாகீர் நாயக் விவகாரத்திலும் […]

மோடி அவசரமாக பெங்களூர் வருகின்றார்

ரஷ்யாவில் இருந்து பல்லாயிரம் கிமீ பயணம் செய்த மோடி அவசரமாக பெங்களூர் வருகின்றார் ஆம் நாளை சந்திராயன்2 நிலாவில் தரையிறங்க வேண்டும், கொஞ்சம் சிக்கலான சவாலான விஷயம்தான் அதை விஞ்ஞானிகள் செய்யும் பொழுது மோடியும் அவர்கள் நடுவில் இருந்து பார்க்க போகின்றாராம் இது விஞ்ஞானிகளின் கடமையும் வேலையுமாகும். வேலை அவர்களிடம் ஒப்படைக்கபட்டிருகின்றது அவர்கள் செய்வார்கள் இவர் உள்ளே புகுந்து பார்க்கும் அவசியம் இல்லை எனினும் செல்கின்றார், சர் ஆர்வம் மிக்கவர் செல்லட்டும் அந்த விண்வெளிகட்டுபாட்டு நிலையத்துக்கு செல்லும் […]

Mr. Maridhas M வேர் ஆர் யூ?

காஷ்மீர் பிரிவினைவாத மற்றும் குழப்ப அரசியல் தலைவி மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி சென்னையில்தான் வசிக்கின்றார். தன் தாயினை காண நேற்று கிளம்பியிருகின்றார் சென்னைதான் எப்படிபட்ட நகரம்? ஈழ பிரிவினைவாத தமிழக‌ தலைவர்களும் ஈழ தலைவர்களும் அங்குதான் வசிக்கின்றார்கள், அவர்களின் குடும்பம் அங்குதான் இருக்கின்றது இன்னும் பல குழப்பம் நிறைந்தவர்கள் நடமாடுவார்கள் இதோ மெகபூபா மகளும் இங்குதான் இருக்கின்றார் என்கின்றன செய்திகள் ஆக எல்லா பிரிவினைவாத இம்சைகளும் சென்னையில்தான் இருக்கின்றன திராவிட இம்சைகள் உட்பட‌ சென்னையில் […]

அவர்களும் அவர்கள் மறியலும்

சிதம்பரம் கைதை கண்டித்து மார்தாண்டத்தில் மாநில தலைவர் தலமையில் காங்கிரஸ் சாலை மறியல் அடுத்த கட்டமாக கொஞ்சம் தெற்கு பக்கம் சென்று அதாவது கடலிலுக்கு சென்று கப்பல்களை மறிப்பார்கள்.. அவர்களும் அவர்கள் மறியலும்

சமூக நீதி என்றால் என்ன?

சமூக நீதி என்றால் என்ன? நாட்டை பற்றியும் நாட்டின் இதர மக்களை பற்றியும் கொஞ்சமும் கவலையின்றி தன் சாதி தன் பெஞ்சாதி என அதற்காக மட்டும் கவலைபட்டு பாடுப‌டுவது சமூக நீதி எனப்படும்

காங்கிரசார் சிலிர்ப்பு

மன்மோகன் சிங் முட்டாள்களோடு பணியாற்றமாட்டார் , காங்கிரசார் சிலிர்ப்பு முன்பு மன்மோகன்சிங் அரசில் முக அழகிரி எல்லாம் அமைச்சராக இருந்தார் என்பது ஏனோ நினைவுக்கு வருகின்றது

என்னதான் இவர்கள் பிரச்சினையோ தெரியவில்லை

பஞ்சாபி முதல் பியூஸ் மனுஷ் போன்ற மார்வாடி வரை தமிழகத்துக்கு வரலாம் விவசாயம் செய்யலாம் மலையாளி நிலமாக வாங்கி தோப்புகளை உருவாக்கலாம் அவனுக்கும் இலவச மின்சாரம் இலவசமின்சாரம், விவசாய கடன் இன்னபிற சலுகைகளை எல்லா இந்தியனும் இங்கு அனுபவிக்கலாம் ஏன் இங்கு அந்நிய நாட்டவரான ஈழதமிழனெல்லாம் வந்து குவியலாம் பன்னாட்டு கம்பெனி கார்முதல் செல்போன் வரை விற்க வரலாம் அவர்களுக்கும் நிலம், நீர் சலுகை எல்லாம் உண்டு பஞ்சாபிய கோதுமையும் பாசுமதியும் வங்கத்து சீரக சம்பாவும் யாரும் […]

பாஜகவினை அசைக்க முடியாது

அந்த கட்சி 1984ல்தான் ஆரம்பிக்கபட்டது, முதலில் கிடைத்தது வெறும் இரு இடங்களே ஆனால் அடுத்த 14 வருடத்திலே மத்தியில் கூட்டணியில் ஆட்சிக்கு வந்தது, அதை அன்று தாங்கிபிடித்தது திமுக‌ அடுத்த 10 வருடங்களில் அசுரபலத்தோடு அமர்ந்தது, அடுத்த 5 வருடத்தில் இன்னும் பலம் இப்பொழுது 1984ல் தான் இருந்த இடத்துக்கு காங்கிரஸை அது அனுப்பியிருப்பது சாதாரணம் அல்ல‌ விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, தேசம் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்றை மிக சரியாக பிடித்திருக்கின்றார்கள் அதில்தான் காங்கிரசும் காலி, […]

“சாங் இ”

அடேய் உலக நிலவரம் தெரியவில்லை என்றால் ஒதுங்கி நில்லுங்கள் அரேபியாவின் மொத்த எண்ணெயும் ரஷ்யாவின் கால்வாசி எண்ணெய்க்கு வராது நெப்போலியனும் ஹிட்லரும் அதை குறிவைத்துத்தான் ரஷ்யா மேல் பாய்ந்தார்கள், ஆம் அவர்கள் குறி ரஷ்ய எண்ணெய் அந்த ரஷ்ய எண்ணெய் சந்தையினை உடைக்கத்தான் அரபு நாடுகளில் அவ்வளவு பாய்ச்சலை ஐரோப்பா காட்டியது, இஸ்ரேலின் இருப்பு அதில்தான் சாத்தியமானது கச்சா எண்ணெய்க்கு இந்தியா முழுவதும் அரபுநாடுகளை நம்பி இருப்பதும் சரியல்ல‌ நாளையே ஏ இந்துத்வா இந்தியாவே உனக்கு ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications