கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி
கப்பல்லோட்டிய இந்தியன் என அவரை சொன்னால்தான் என்ன? கப்பலோட்டிய தமிழன் என சொல்ல வேண்டியது அதன் பின்பு அய்யய்யோ வட இந்தியனுக்கு இவரை தெரியாது என புலம்ப வேண்டியது அவர் கப்பலோட்டிய தமிழன் அல்ல, தமிழனுக்காக அவர் கப்பல் விடவில்லை ஏதோ மற்ற இனமெல்லாம் கப்பல் விட்டதை போலவும் அதில் தமிழன் ஏறகூடாது என சொன்னது போலவும் இவர் தனியே கப்பல்விட்ட தமிழராம் அவர் கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி