பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு

நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு இதன்மூலம் மாநில எல்லைகளை தாண்டி எந்த இந்தியனும் இந்தியாவில் எந்த நியாயவிலை கடையிலும் பொருள் வாங்கலாம் என்கின்றது மத்திய அரசு ஒரு ஆதார், ஒரு பாஸ்போர்ட், ஒரு லைசன்ஸ் போல ஒரே ஒரு அட்டை இதில் பலத்த சர்ச்சை வருகின்றது , குறை சொல்லவேண்டும் என முடிவெடுத்தவர்கள் அதற்கான காரணத்தை தேடி பிடிக்காமலா இருப்பார்கள் முதலாவது அவர்கள் சொல்லும் விஷயம் இதற்கு ஆண்லைன் வேண்டும் இன்னும் பல வசதிகள் வேண்டும் […]

என்ன சார் இப்படி சிறுபிள்ளைதனமாக…

சிதம்பரமும் அவர் மகனும் வேறு லெவல், ஆனால் முக ஸ்டாலினும் உதயநிதியும் ஹிஹிஹீஹி போங்க சார்.. கவர்னர் பதவி வெண்டுமானால் நேரடியாக கேட்கலாம், அதை விடுத்து என்ன சார் இப்படி சிறுபிள்ளைதனமாக… ஹீஹிஹிஹிஹ்ஹிஹி

நல்ல ராஜதந்திர நகர்வு இது

மோடி ரஷ்யா சென்றிருக்கின்றார், பலர் மாஸ்கோ என சொல்லி கொண்டிருக்கின்றார்கள். அப்படி அல்ல மாஸ்கோ காஷ்மீர் என்றால் மோடி சென்றிருக்கும் விலாடிவோஸ்டாக் நகரம் கன்னியாகுமரி ஆம் பரந்து விரிந்து உலகின் மிகபெரிய நாடாக விளங்குவது ரஷ்யா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அரக்கன் போல விழுந்து கிடக்கும் நாடு அது பெரும்பாலும் பனி பாலைவனம் கிழக்கே அவர்கள் எல்லையினை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஜப்பான் வடகொரியா வரும், அதையும் தாண்டினால் அமெரிக்கா இப்பொழுது மோடி சென்றிருக்கும் நகரம் வடகொரிய சீன […]

பாஜக அவர்களின் பங்காளியான சிவசேனாவின் பேச்சை கேட்க வேண்டும்

பாஜக அவர்களின் பங்காளியான சிவசேனாவின் பேச்சை கேட்க வேண்டும் : அய்யய்யோ கோஷ்டிகள் ஆக சிவசேனா நல்ல விஷயத்தை மட்டும் பேசும் என இவர்கள் ஒப்புகொண்டுவிட்டார்கள். ராமர் கோவில், அகண்ட பாரதம், பசுபாதுகாப்பு என சிவசேனாவின் எல்லா கொள்கைகளையும் பாஜக அரசு உடனே ஒப்புகொண்டு நிறைவேற்றட்டும்

அப்பாச்ச்சி ரக ஹெலிகாப்டர்கள்

இந்திய விமானபடையில் அப்பாச்ச்சி ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கபட்டிருப்பது கூடுதல் பலம், 8 ஹெலிகாப்டர்கள் சேர்க்கபட்டிருக்க்கின்றன‌ எனினும் இது போதாது, மிகபெரும் எல்லையினை பாதுகாக்க வேண்டியதால் மேலதிக அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வேண்டும், அந்த ரஷ்ய எம் 17 ரக ஹெலிகாப்டர்களை பழைய இரும்புக்கு போட வேண்டும் இன்னும் சில நாட்களில் ரபேல் விமானத்தின் முதல் செட் வந்து சேரும் என்கின்றார்கள், வரட்டும் எதுவந்தாலும் இந்த காயலான் கடை சரக்கான 1970களின் மாடலான மிக் ரக விமானங்களை கடாசமாட்டோம் […]

இனி அமித்ஷாபாடு அவ்வளவுதான்

சரஸ்வதி சபதம் படத்தில் யானை மாலை போட்ட அந்த ஏழைபெண்ணின் கதைபோல் ஆகிவிட்டது தமிழக பாஜக தலைவர் பதவி அதுவரை அந்தபதவியினை கண்டால் பாழும் கிணறை பார்த்தது போல ஆளாளுக்கு தலைதெறிக்க ஓடினார்கள் தமிழிசை அக்கா மட்டும் “தாய்தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. என்றும் நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என உள்ளுக்குள் அழுதபடி அமர்ந்திர்ந்தார் திடீரென வானலோகத்தில் என்ன முடிவு எடுத்தார்களோ தெரியாது, மாலை போட்ட யானை தூக்கிதன் மேலேயே அமர்த்தியும் கொண்டது அந்த நொடியிலிருந்து தென் […]

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்: மொழி பெயர்ப்புக்கு தமிழக அரசு உதவும் – சி.வி.சண்முகம் அதாவது தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றது உச்சநீதிமன்றம் நிச்சயம் இது திமுகவுக்கான வாய்ப்பு அவர்கள் தங்க தமிழ்செல்வனுக்கு எண்ணெய் குளியல் செய்து வாயில் கொழுக்கட்டை ஊட்டி மகிழ்ந்துகொண்டிருப்பதால் வாய்ப்பினை பிடித்தவர் ராமதாஸ் ஆனாலும் அவர் இப்போது பாஜக கூட்டணி என்பதால் முணுமுணுப்போடு நிறுத்தினார் விஷயத்தை தாமதமாக‌ பிடித்த சட்டதுறை அமைச்சர் சன்முகம், “அது.. இது. ம்ம்… […]

பிரபல கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள்

பிரபல கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள், கம்பெனியின் CEO , COO ஆகியோர் போர்டு ஆப் டைரக்டர்ஸ் மற்றும் சேர்மன் சார்பில் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள் நேர்காணலுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் செல்லலாம், விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் பிரிவுக்கு தற்போது ஆட்கள் தேவையாம் தகுதி என்னவென்றால் நாட்டுபற்று இருக்க கூடாது, பகுத்தறிவில் இந்துமதத்தை மட்டும் திட்ட பிஎச்டி வாங்கியிருக்க வேண்டும் மற்றபடி தமிழோ இல்லை நாகரிகமாக பேசவோ தெரிந்திருக்கவே கூடாது அது கூடுதல் தகுதி பிரிவினைவாத சிந்தனையிருந்தால் கூடுதல் புள்ளிகள் […]

இன்றைய உலகின் தேவையும் அதுவேதான்

உலகமெல்லாம் சென்று பலரை மதம் மாற்றுவதுதான் உண்மை மதம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை அது மதமாகவும் இருக்கம்முடியாது. இதை கொடுத்தால் அது கிடைக்கும் என்பது வியாபாரம் அன்றி வேறு என்ன? இதுதான் பரலோக வழி,ரட்சிப்பின் வழி,உண்மையின் வழி என எதுவுமில்லை நதிகளெல்லாம் கடலுக்கு தானே சென்று சேர்வது போல ஒவ்வொரு ஆத்மாவும் கடவுளிடம் திரும்பியே தீரும் இதை செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என போதித்து வியாபாரம் செய்யும் மதங்களை விட, “கடமையினை செய்.. […]

அடுத்த தலைவர் யார்

எல்லா கட்சியிலும் ஒரு தலைவர் விடைபெறும் பொழுது அடுத்த தலைவர் யார் எனும் எதிர்பார்ப்பும் விவாதமும் அணல் பறக்கும் இப்பொழுதும் தமிழக பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் மிக கடுமையாக நடக்கின்றது தமிழகத்திலே, இல்லை இந்தியாவிலே இல்லை இல்லை அகில உலகிலே சிக்கலே இன்றி, கொஞ்சமும் எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமுமின்றி, தலைவர்கள் தயாராக வந்து அமர்வது திமுக ஒரு கட்சியில் மட்டும்தான் அதுதான் தெரியுமே என ஆளாளுக்கு அவர்கள் போக்கில் இருப்பார்கள் உலகில் மன்னர் குடும்பத்தை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications