பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எந்த கருத்து?

எந்த கருத்து? ராமன் சிலையினை செருப்பால் அடித்து கொளுத்திய கருத்துக்கா? இந்து தெய்வங்களை படு ஆபாசமாக வகைபடுத்திய கருத்துக்கா? மோடிக்கும் அமித்சாவுக்கும் தமிழ்தெரியாது என பேசுகின்றாரா? இல்லை இப்படி எல்லாம் பேசி ராம்சாமியினை தமிழர்கள் இழுத்து போட்டு அடிக்க வை என்ற உத்தரவில் பேசுகின்றாரா என்பதுதான் தெரியவில்லை

வீரதீரத்துக்கான விருது

இவர்களுக்கு மாநில அரசின் வீரதீரத்துக்கான விருதும், மத்திய அரசின் “பயங்கரவாதத்துக்கு எதிராக” போராடிய வீர விருதும் வழங்படவேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது

ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின்

ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின் ராம்சாமி திமுகவினரை உதிர்ந்த மயிர்கள் என்றார், திமுகவினர் ஆம் அவர் உடலில் இருந்து உதிர்ந்தோம் என அழுதார்கள் ராம்சாமி அவர்கள் நல்லகுடும்பத்து பிறப்பு இல்லை என்றார், ஆம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் என்றார்கள் இவர்கள் நாற்காலிக்கு ஆசைபட்ட கோஷ்டி அது என்றார் ராம்சாமி, பெரியாருக்கான நாற்காலி காலியாய் இருக்கின்றது என்றது இவர்கள் கூத்தாடி ராம்சந்திரனை வளர்க்காதே என்றார் ராம்சாமி, அவருக்கு ராம்சந்திரன் போல் கத்திவீச வருமா அந்த வயிற்றேரிச்சல் […]

ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்

ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” , * உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு பதில் முச்சந்தி பிள்ளையாருக்கே அஞ்சும் அரசு, தஞ்சை கோவிலுக்கு உருண்டு புரண்டு ஓடாதா? எனினும் எதிர்கட்சி தலைவர் தடையினை மீறி தமிழில் குடமுழுக்கு நடத்துவார் அல்லது ஆலயத்தில் போராடுவார் என எதிர்பார்ப்போம்

இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர்

தற்போது காவல்துறையால் அதிதீவிரமாக தேடபடும் நபர் காஜா மைதீன், “அல் ஹந்த்” எனபடும் பயங்கராவத அமைப்பை ஐ.எஸ் ஆதரவோடு நடத்தி இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர் அன்னார் கொஷ்டியே வில்சன் எனும் காவலரை மேலே அனுப்பியது, அதில் இருந்து அதிதீவிர தேடல் நடக்கின்றது இந்த காஜாமைதீனை கேரளாவிலும் கன்னடத்திலும் அலசி தேடினால் அவன் சென்னையில் 20 நாட்களாக இருந்திருக்கின்றான், சாலையில் அசால்ட்டாக நடந்து டீ குடித்திருக்கின்றான், அப்படியே பீடிகட்டு வாங்குவது போல துப்பாக்கி […]

ரஜினி மகா தில்லாக சொல்கின்றார்

ரஜினி மகா தில்லாக சொல்கின்றார், அவருக்கு தேர்ந்த திட்டம் இருக்கலாம், வலையினை விரித்து வைத்து பொறியும் வைத்து சத்தமாக சொல்கின்றார் “ஆமாடா. பெரியார் செய்ததைத்தான் சொன்னேன், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” அதில் பகுத்தறிவு கோஷ்டி வசமாக சிக்கிவிட்டது. இது தமிழ்நாட்டுக்கு புதிது, 1950களில் இருந்து புதிது, 70 வருட தமிழ்நாட்டுக்கு நிச்சயம் புதிது, ஒருவித திருப்பம் காரணம், நாங்கள் ஆண்டவனையே கேள்வி கேட்பவர்கள் என நின்ற கூட்டம் அது, எம்.ஆர் ராதாவின் நாடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்சமல்ல‌ […]

தலைவியின் குரல்

வாவ்………… எங்கிருந்தோ ஒரு சிங்கம் உறுமுகின்றது அது எந்த சிங்கத்தின் குரல் என கேட்டால் அது தலைவியின் குரல் திரைதுறையில் இருந்து முதல் குரலாக, திகவுடன் கள்ள கூட்டு வைத்திருந்தாலும் காங்கிரசின் முதல் குரலாக வருகின்றது தலைவியின் குரல் ஆம், நீதி நேர்மை நியாயம் உண்மை தைரியம் வீரம் தன்னபிக்கை மதிநுட்பம் இவை கலந்த அஷ்ட நாயகி எம் தலைவி தலைவி சில காலம் பெரியாரிஸ்டாக இருந்தார், அதன் அசிங்கமான உள்நோக்கத்தை ஆபத்தான வேர்களை கண்டபின் வெளியேறினார் […]

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை வீரமணியின் வருகையினை உண்மையில் யாரும் எதிர்க்கவில்லை, அவர் நம் விருந்தினராக வருகின்றார் வரவேற்போம் என்றுதான் காத்திருக்கின்றார்கள் அதாவது அவர் சாமிதோப்புக்கு வரட்டும் ஆனால் இந்துவாக வரட்டும், கறுப்பு சட்டையில் அனுமதிக்கமுடியாது இது போக சாமிதோப்புக்கு வருபவர்களை வரவேற்க சில சம்பிரதாயம் உண்டு அதை செய்யலாம் வீரமணிக்கு காவிவேட்டி கட்டி , தலையில் மரியாதை தலப்பாகையினை காவி கலரில் கட்டி நெற்றியில் விபூதி இட்டு அவரை மரியாதையுடன் அழைத்து சென்று வைகுண்டர் சந்நிதானத்தில் […]

ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது

ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது, அது எந்த அளவு கறுப்பு சட்டைகளின் பிடியில் ஊடகம் சிக்கியிருக்கின்றது என்பதை காட்டுகின்றது ஆக்டோபஸ் போல் அல்ல, அந்த காளிகன் போல ஆயிரம் கரங்களில் கறுப்பு சட்டை மற்றும் இந்து எதிர்பு சக்திகளின் கையில் அவை சிக்கியிருக்கின்றன‌ விஷயம் அப்படியானது அய்யா வைகுண்டரின் தலமை பதியின் அதிபதி பாலபிரஜாபதி எனும் திருட்டு சாமியின் பிறந்தநாளுக்கு கறுப்பு சட்டை வீரமணி நேரில் வாழ்த்த வருவதாக உலகெல்லாம் அண்ட சராசரமெங்கும் செய்தி பரப்பபட்டது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications