5%
காவலில் இருக்கின்றார் ப.சிதம்பரம், அவரை அழைத்து செல்லும் பொழுது அவரின் வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேட்க , 5% என சொல்லிவிட்டு சென்றிருகின்றார் சிதம்பரம் செய்தியாளர் என்ன கேட்டார்கள்? இவர் என்ன சொல்லியிருக்கின்றார் பார்த்தீர்களா? எல்லாம் கலைஞர் கருணாநிதியோடு நெடுநாள் பழகிய பழக்க தோஷம் வேறொன்றுமில்லை. 5% என எதை சொல்கின்றார் சிதம்பரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% சரிந்ததை சிதம்பரம் குறிப்பிட்டார் என கைதட்டி மகிழ்கின்றது காங்கிரஸ் கூட்டம் ஆக 5% பொருளாதாரம் சரிய ப.சிதம்பரத்தின் […]