விட்ரு எல்லாத்தையும் விட்ரு
விட்ரு எல்லாத்தையும் விட்ரு எதுண்ணா.. இங்க ஒரே தளபதிதான் இருக்கணும், முதல்ல நான் இப்போ என் மகன் , எங்கப்பா அப்படித்தான் சொல்லிருக்காரு ண்ணா.. எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்லிருக்காரு , இங்க ஒரே தளபதிதாண்ணா
சுத்தமான இந்து இந்தியன்….
விட்ரு எல்லாத்தையும் விட்ரு எதுண்ணா.. இங்க ஒரே தளபதிதான் இருக்கணும், முதல்ல நான் இப்போ என் மகன் , எங்கப்பா அப்படித்தான் சொல்லிருக்காரு ண்ணா.. எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்லிருக்காரு , இங்க ஒரே தளபதிதாண்ணா
அம்பேத்கர் பெரும் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்கின்றது வரலாறு, சரி அவர் காலத்துக்குபின் அந்த கூட்டம் என்ன ஆனது? அப்படி ஒரு புத்தமத கோஷ்டி இருப்பதாகவும் அது இயங்குவதாகவும் தெரியவில்லை ஆக அம்பேத்கரை தள்ளிவிட்டு எல்லோரும் ஓடிவந்திருக்கின்றார்கள் இனி திருமா தலமையில் ஒரு கூட்டம் புத்தமதம் தழுவும் என எதிர்பார்த்தால் அதுவுமில்லை அவர் சிதம்பரம் கோவில் வாசலிலும், இஸ்லாமியர் நடுவில் குல்லாவுடனும் அமர்ந்திருக்கின்றார் இதில் இந்துக்கள் என்னை விரதம் இருக்க அழைக்கவில்லை என கவலை வேறு […]
முழு போருக்கான ஆயத்த வேலை அல்லது ஆபத்தை தடுக்கும் முயற்சிகளில் இறங்கிவிட்டது இஸ்ரேல் அதாவது எந்நேரமும் ஈரான் அமெரிக்க போர் தொடங்கலாம், அப்படி தொடங்கும் பட்சத்தில் ஈரானின் குறி அமெரிக்கா அல்ல இஸ்ரேல் என்பது அதற்கு நன்கு தெரிந்த விஷயம் நிச்சயம் ஈரானின் விமானமோ ஏவுகனையோ கப்பலோ நீர்மூழ்கியினை தாக்கினால் இஸ்ரேலால் சமாளிக்கலாம் காரணம் ஈரான் தொலைவில் இருக்கும் நாடு ஆனால் உண்மையான ஆபத்து இஸ்ரேலை அடுத்திருக்கும் சிரியா ஈராக் மற்றும் லெபனானில் இருக்கும் ஈரானியஆதரவு இயக்கம் […]
அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி : பால் பண்ணைப் பூங்காவைப் பார்வையிட்டார் அமெரிக்காவில் லிட்டர் அளவு அல்ல காலன் அளவீடு , 1 காலன் என்பது அங்கு 3.7 லிட்டருக்கு சமம் 1 காலன் பாலின் விலை 3.50 டாலர் என்கின்றார்கள், அதாவது கிட்டதட்ட 4 லிட்டர் பாலின் விலை 3.50 டாலர். 260 இந்தியரூபாய் இனி பழனிச்சாமி என்ன சொல்வார் தெரியுமா? அமெரிக்காவிலே ஒரு லிட்டர் பாலின் விலை சராசரியாக 60 ரூபாய், எங்கள் ஆட்சியில் இங்கு […]
தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி முரசொலியில் வாள், கேடயம் என எழுதிகொண்டே இருப்பார் ஆனால் ஒரு நாளும் அது எப்படி இருக்கும் என சொன்னதும் இல்லை, நம்மிடம் காட்டியதுமில்லை உண்மையான வாளும் கேடயமும் இப்படித்தான் இருக்குமோ? ஆத்தாடி…
அசாமில் இருந்து யாரும் விரட்டி அடிக்கபடமாட்டார்கள் ஆனால் முறையாண ஆவணமில்லாதோர் உடனே ஆவணங்களை பெற்று சட்ட ஒழுங்குக்கு உள்ளே வரும்படி மத்திய அரசு அசாமிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது அவர்களை பட்டியலிலிருந்து விடுபட்டோர் என மிக சரியான வார்த்தையினை சொல்லியிருப்பதன் மூலம் அங்கு நடைபெறும் என எதிர்பார்த்த மனுகுல நெருக்கடியினை தவிர்த்திருக்கின்றது நல்லதே நடக்கின்றது, மத்திய அரசின் மனிதாபிமான நியாயம் கலந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாயிற்று
சமீபத்தில் வந்த பிரபாஸின் சாஹோ திரைப்படம் பிரான்ஸில் சர்ச்சையினை கிளப்பிவிட்டது அதாவது அது பிரான்ஸ் படமான லார்கோ வின்ஞ் படத்தின் காப்பி என அதன் இயக்குனர் ஜெரோம் சொல்லியிருந்தார் தனக்கே உரித்தான நக்கலில் சொல்லியிருந்தார் “நான் இந்தியாவுக்கு சென்றால் எனக்கு பெரும் எதிர்காலம் இருக்கலாம், ஏனெனில் என் பிரெஞ்ச் படத்தை இந்தியர்கள் எடுப்பதை விட நானே எடுக்கலாமே” என டிவிட் செய்திருந்தார் இதை கண்ட தெலுங்கு சினிமா உலகம் அவமானத்தில் நெகிழ்கின்றது, விஷயம் 100% உண்மை என்பதால் […]
ஸ்டாலின் விஜய் திடீர் சந்திப்பு ஒரு காலத்தில் ராமசந்திரன் எனும் நடிகனை வைத்து ஆட்சிக்கு வந்தது திமுக, ஒரு நாள் தூக்கத்திலிருந்து விழித்த ராமசந்திரன் உங்கள் கொள்கையா என் முகமா? பார்த்துவிடலாமா என சொல்லி கிளம்ப, அவர் இருக்கும் வரை திமுக தலைகாட்ட முடியவில்லை அதன் பின் ராமசந்திரன் காலம் முடிந்தபின்பு அதுவும் அக்கட்சி உடைந்தபின்பே ஆட்சிக்கு வந்தது, அதன் பின் ஒரு நடிகையிடம் தோற்றது பின் ரஜினி எனும் நடிகனின் முகத்தை வைத்து ஆட்சிக்கு வந்தது […]
இதுநாள் வரை நாம் காத்துவந்த ரகசியத்தை உலகுக்கு சொல்லும் நேரம் வந்தாயிற்று ஆம், நாம் ஏன் சங்கி ஆனோம். இந்துமதம்பால் பெரும் அபிமானி ஆனோம் என்றால் இதனால்தான். இதோ எங்கள் அபிமான தலைவி தான் ஒரு இந்து என்பதையும், தன் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாடபட்டதையும் சொல்லி உலகத்தாரை வாழ்த்துகின்றார். இஸ்லாமியரான தலைவியே இந்துமதத்தை பின்பற்றி இந்துவாய் வாழும் பொழுது சங்கம் பின்பற்றாவிட்டால் எப்படி? தலைவி சொன்னால் ஐ.எஸ் இயக்கத்திலே சேரும் சங்கம், தலைவிக்க்காய் தாய் மதம் […]
தம்பி, உலகத்துலே எதுக்கு விடுமுறைண்ணு சொல்லமா மொட்டையா விடுமுறை வாழ்த்து சொல்றது நம்ம கம்பெனிதான் அட ஆமால்ல, அப்போ இனி பண்டிகை பெயரை சொல்லி விடுமுறைண்ணு சொல்லிருவோமா? இல்ல தம்பி, பகுத்தறிவு பல்லிளிச்சிரும். வேணும்ணா ஒவ்வொரு சனி, ஞாயிறும் விடுமுறை தின வாழ்த்துண்ணு சொல்லிட்டே இருங்க சரிங்க ஐயா, திடீர்னு இந்த பெரிய பதவில இருக்குறவங்க / இருந்தவங்க செத்துட்டா அரசாங்கத்துல விடுமுறை விடுவாங்க, அப்பவும் விடுமுறை தின வாழ்த்துண்ணு சொல்லிருவோம், நான் கலைஞரோட புள்ள..
We would like to show you notifications for the latest news and updates.