அவர்களும் அவர்கள் சுற்றுசூழல் கவலையும்..
அனுதினமும் கடலில் எவ்வளவோ கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுக்கின்றார்கள், வியாபரம், வணிகம் வர்த்தகம் என ஓடும் கப்பல்கள் எப்படி எல்லாமோ கடலை மாசுபடுத்துகின்றன அணுவுலை வெளியேற்றும் மிக கொதிக்கும் கழிவுநீர் கடலில் கொட்டபடுகின்றது ஏன் ஏராளமான நாடுகள் ரகசிய அணுசோதனை மற்றும் கண்ணிவெடி ஏவுகனை சோதனை என கடலை மாசுபடுத்துகின்றன, அதை விட கொடுமை அணுகழிவுகளை கடலில் வீசுவது மனிதனின் பிளாஸ்டிக் கழிவுகளின் கூடாரமாக கடல் மாறிகொண்டிருக்கின்றது, நடுகடல் என்பது சர்வதேச குப்பை தொட்டியாகி அது […]