உங்களுக்கெல்லாம் கோடி நன்றிகள்
நம்மை பின் தொடர்ந்து வருபவர்களுக்கெல்லாம் நன்றி. நாம் பெரும் பிரபலம் அல்ல, நடிகனும் அல்ல, அழகனும் அல்ல, பெண் ஐடியும் அல்ல ஆயினும் ஏதோ எழுதுகின்றான் என இவ்வளவு பேர் வருகின்றீர்கள் உங்களுக்கெல்லாம் கோடி நன்றிகள் எனினும் இரு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றோம், இங்கு குறுகிய நோக்கம் என எதுவுமே இல்லை, மாநிலம் சாதி மதம் இனம் மொழி வட்டம் என குறுகிய எல்லையில் இருப்பவர்கள் தயவு செய்து அகன்றுவிடுங்கள் தேசத்தின் நலனையும் உலக நிலவரத்தையும் சொல்லும் இடம் […]