இன்றைய காட்சிகள் பின்னொரு நாளில் பெரும் நன்மையாய் விளையும்
சோவியத் கார்பசேவ் காலத்தில் நொறுங்கியது, எட்சின் காலத்தின் ரஷ்யா பலவீனமானது ஆனால் ரஷ்யாவினை உடைத்த கார்பசேவுக்குத்தான் உலகின் நோபல் பரிசும் மிக சிறந்த பொருளாதார வித்தகர் எனும் பரிசும் கொடுக்கபட்டது உண்மையில் அவர் தோல்வி அடைந்த அதிபர் ஆனாலும் ஐரோப்பாவின் மிகசிறந்த மனிதர் என்றார்கள்? ஏன் அதுதான் ஐரோப்பா அரசியல் அந்த அரசியல் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகனை கொண்டாடினால் எப்படி இருக்கும்? அந்த ரஷ்யா இனி அவ்வளவுதான் என்றார்கள், அணு ஆயுதங்களை அது ஒப்படைத்துவிட்டு ஏதோ வாழட்டும் […]