ஒரு மண்ணும் புரியவில்லை
சாதி ஒழிப்பு இயக்கம் என்கின்றார்கள், கட்சி என்கின்றார்கள். ஆனால் இட ஒதுக்கீடு வேண்டும் என கொடியும் பிடிக்கின்றார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் சாதிவாரியான கொடுமை தெரியுமாம் அதற்கு சான்றிதழும் கொடுக்கின்றார்கள் சரி இட ஒதுக்கீடு கொடுத்து அவன் மேலே வந்துவிட்டால் அவனின் சாதி அடையாளத்தை நீக்கிவிட வேண்டும் அல்லவா என்றால் அதெல்லாம் முடியாது அதற்கு காரணம் பிராமணன் என்கின்றார்கள் வறுமையினை சாதியினை வைத்தா அளவிடமுடியும் என்றால் ஆமாம் என்கின்றார்கள் அப்படியானால் வறுமை நீங்கியபின் சாதி அடையாளம் ஏன் […]