அங்கு உள்ளே விடுவார்களா?
அவர் என்ன ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கா காஷ்மீர் பற்றி பேச போகின்றார்,? அங்கு உள்ளே விடுவார்களா? இல்லை போர்குற்ற விசாரணை என சென்று ராஜபக்சேவினை உள்ளே தள்ள போகின்றாரா? அது உருப்படியான அவை ஒன்றுமில்லை, காசு கொடுத்தால் பேசிவிட்டு வரும் கிளப் அது இந்த ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பரதநாட்டியம் ஆடினார் அல்லவா? அதை தொடர்ந்து அருமையான காட்சி நமக்கு அரங்கேற இருகின்றது