என்ன வரலாற்று திரிபு இது?
என்னது பெரியாரும் அண்ணாவும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையினை கட்டவில்லையா? வெள்ளையன் கட்டினானா? சென்னையின் முதல் சாலையினை கலைஞர் அமைக்கவில்லையா? முதல் வங்கி கல்லூரி பள்ளி எல்லாம் அண்ணாவும் கலைஞரும் 400 ஆண்டுக்கு முன்பே திறக்கவில்லையா? என்ன வரலாற்று திரிபு இது? சென்னைக்கு கோட்டைகட்டி வெள்ளையனை அழைத்து வந்து அதை உருவாக்கி பின்பு சென்னை மாகாணம் என பெரும் திராவிட நாடு அமையபாடுபட்டவர் பெரியார் கிளைவ் டூப்ளே யுத்தத்தை நிறுத்தி சென்னையினை வளர செய்வதவர் அண்ணா அதன் பின் […]