பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாழ்த்துக்கள் சிதம்பரம்..

மிக பெரும் தலைவர்களை நள்ளிரவில்தான் கைது செய்வார்கள் என்பது இந்திய பாதுகாப்புதுறையின் விதிகளில் ஒன்று அப்படியாக சிதம்பரமும் மாபெரும் தலைவராக நள்ளிரவில் கைது செய்யபட்டிருக்கின்றார். ஒருமுறையாவது சிறை சென்று வந்தால்தான் அரசியலில் உச்சம்பெற முடியும் என்பார்கள் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல, சிறை ராசி அப்படி ஆக சிதம்பரத்துக்கு இனிதான் எதிர்காலமே இருக்கின்றது, வாழ்த்துக்கள் சிதம்பரம்..

மெட்ராஸ் டே

மெட்ராஸ் டே சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு. அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது. இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி […]

திமுக அமைதிகாப்பது அதன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல‌

கூட்டணி கட்சி, மதாவதத்தை ஒழிக்கவும் ஜனநாயகத்தை காக்கவும் தவிர்க்கவே முடியாத கட்சி, இன்னும் ஏகபட்ட விஷயங்களுக்கு திமுகவுக்கு மிக தோதான கட்சி திமுக‌ நிச்சயம் பாஜக பக்கம் அவர்கள் செல்லமுடியாது, மூன்றாவது அணி என்பது இனி மூன்று லோகங்களிலும் சாத்தியமில்லை ஆக திமுகவுக்கு ஒரே தேர்வு காங்கிரஸ் அந்த காங்கிரஸ் சிக்கலில் இருக்கும் பொழுது அதன் மூத்த தலைவர் கைது என தேசம் முழுக்க காங்கிரஸ் கொதித்துகொண்டிருக்கும் பொழுது திமுக அமைதி காக்கின்றது இது ஸ்பெக்ட்ரமில் காங்கிரசுக்கு […]

கிரீஸ் நாட்டை நோக்கி செல்கின்றது ஈரானிய கப்பல்

கிரீஸ் நாட்டை நோக்கி செல்கின்றது ஈரானிய கப்பல் இனி அங்கு சில நாட்கள் தரித்துவிட்டு மறுபடி ஈரான் நோக்கி வரும் இந்நிலையில் ஈரான் அருகே அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு கடல் படை பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றன , அமெரிக்கா மத்திய கிழக்குக்கான கடற்படை பிரிவினையும் இஸ்ரேல் தன் பலமான கடற்பிரிவினையும் இறக்கி இருக்கின்றது என்ன பயிற்சி எடுத்தார்கள் என்பதை அவர்கள் தானே சொல்ல வேண்டும்? சொல்லியும் விட்டார்கள் கப்பல்களை பிடிப்பது எப்படி என பயின்றோம் என்கின்றார்கள், அதாவது சர்ச்சையான […]

இவனுக அப்படி எல்லாம் செய்யவா போறானுக…..???

நாங்கெல்லாம் போராடும் பொழுது மொட்டை அடிச்சோம், மண்டை ஓடு ஏந்தினோம், ஏன் கோவணத்தையே கிழிச்சோம்… இவனுக அப்படி எல்லாம் செய்யவா போறானுக…..???

ஊழல் வழக்குகளில் சிக்குகின்றானே ஏன்?

தமிழக அரசியல்வாதி எங்கு சென்றாலும் ஊழல் வழக்குகளில் சிக்குகின்றானே ஏன்? சென்னையில் அதிகாரம் கொடுத்தால் பெங்களூரில் கம்பி எண்ணுகின்றான், டெல்லியில் அதிகாரம் கொடுத்தால் திகாரில் சப்பாத்தி எண்ணுகின்றான் ஏன்? மற்ற மாநில அரசியல்வாதிகள் இல்லையா? அவர்கள் எல்லாம் அதிகாரத்தில் இல்லையா? பின் தமிழனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிக்கல்? சிக்கல் தமிழகத்து தேர்தலில் இருக்கின்றது, தமிழகத்தில் மட்டும்தான் வாக்கின் விலை மிக மிக அதிகம் பின் அந்த பணத்தை எங்கு சம்பாதிப்பார்கள்? இப்படித்தான் தமிழக அரசியல்வாதிகள் நல்லவர்கள், […]

ஊழல் இல்லா ஆட்சி ஜனாதிபதி ஆட்சியில்தான்

தமிழ்நாட்டு அரசியலில் காமராஜர் காலத்தை அடுத்து ஊழல் இல்லா ஆட்சி ஜனாதிபதி ஆட்சியில்தான் நடந்திருகின்றது அதனால் ஜனாதிபதி ஆட்சி ஒன்றுதான் தமிழகத்துக்கு உகந்தது, திட்டங்களை வ‌குப்பதையும் செயல்படுத்துவதையும் அந்தந்த துறையே மிக சரியாக செய்துவிடும்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா

“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா ஆற்றுவெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா.”

எலேய் காங்கிரசு களவாணி பயலுகளா..

எலேய் காங்கிரசு களவாணி பயலுகளா.. இந்த பச்ச மண்ணுக்கா சீட் இல்லண்ணு சொன்னிய, அந்த புள்ள மனசு என்ன பாடுபட்டிருக்கும்ல‌ எல்லாரும் பாராளுமன்றம் போகும் போது இந்த பிஞ்சு மனசு எப்படி எல்லாம் துடிச்சிருக்கும்ல‌ ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கானா இல்லியா… தலைவி சாபம் போட்டா யாருல வாழமுடியும்? ஒரு பயலும் வாழமுடியாதுல… அவுக மனசு அவ்வளவு சுத்தம்ல‌ இப்படித்தான் சிவாஜி கணேசன்னு ஒருத்தர் தலைவிய அழவச்சார், 2 வருஷந்தாம்ல‌ அப்புறமா சசிகலாகிட்ட சிக்கி அழுது அழுது செத்தே […]

காஷ்மீர்தான் எவ்வளவு பேருக்கு ஆறுதல்?

காஷ்மீர்தான் எவ்வளவு பேருக்கு ஆறுதல்? இந்தியாவின் சிக்கலான கேள்விகளை கடக்க பாஜகவுக்கு.. பாகிஸ்தானின் நெருக்கடிகளை மறக்க வைக்க இம்ரானுக்கு வடகொரிய அதிபரும், ஈரானும் மூக்கில் குத்தியதை மறைக்க டிரம்புக்கு ஆம் டிரம்பும் ஏதோ உளறிகொண்டிருக்கின்றார் சென்னையினை விட்டு திமுக காஷ்மீருக்க்கு நகர்ந்ததில் பழனிச்சாமிக்கு மிக்க மகிழ்ச்சி இன்னும் யார் யாருக்கெல்லாம் காஷ்மீர் மன ஆறுதலாக அமையுமோ தெரியவில்லை..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications