அந்த நெல்லை வீரதம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்
அந்த நெல்லை வீரதம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர் கொள்ளையர்களை நாற்காலியாலும் கட்டையாலும் அடித்துவிரட்டிய அந்த வீரதம்பதியரை கண்டு தமிழகம் அதிர்ந்தது டி.எஸ்.பி நேரில் சென்றார், பழனிச்சாமி விருதெல்லாம் அளித்தார் அந்த வீர சாகச வீடியோவினை பார்த்த மருமகன் அல்லது மருமகளின் நிலை பற்றி தெரியவில்லை ஏதும் பூட்டிய அறைக்குள் அல்லது ஆலய சந்நிதியில் விழுந்து கிடக்கலாம் அந்த வீரசூர சம்பவம் இப்பொழுது சர்சையாகின்றது 17 சிசிடிவி கேமராவில் ஒன்று வேலைசெய்து வேறு எல்லாம் அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி போல […]