பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காதல் இம்சைகளை இப்படியும் கையாளலாம் போல….

காதல் காமெடி பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை அப்படியாக ஆண்டிபட்டியில் நடந்திருக்கின்றது சம்பவம். அவனுக்கு 27 வயது காதலிக்க யாருமே கிடைக்கா சோகத்தில் 16 வயது பள்ளி மாணவியினை சாக்லெட்டோ பொரி உருண்டையோ கொடுத்து சரிகட்டியிருக்கின்றான் அவன் ஒரு கட்டத்தில் அவளுடன் திருமணம் செய்ய போக பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என விரட்டிவிட்டிருக்கின்றார்கள், சுதாரித்த பெண் வீட்டு தரப்பு அவன் முதுகில் 4 சாத்து சாத்திவிட்டு பெண்ணை இழுத்து சென்றார்கள் 17 வயதான நிலையில் அப்பெண் பின்னால் […]

ப.சிதம்பரத்துக்கு இது போதாத காலம்

இளவயதில் இருந்தே மிக கவுரமாகவும் பெரும் பிம்பமாகவும் வலம் வந்த ப.சிதம்பரத்துக்கு இது போதாத காலம் உறுதியாக சொல்லலாம் அவரின் சீமந்த புத்திரன் தேடிகொடுத்த சிக்கல் இது கலைஞருக்கு கனிமொழி போல சிதம்பரத்துக்கு கார்த்தி வந்து சிக்கலில் தள்ளியாயிற்று. கலைஞர் பெரியாருடன் இருந்த காலத்தில் இருந்தே வழக்குகளில் தப்புவது எப்படி என்பதை பெரும் வித்தையாக கற்றிருந்தவர் என்பதால் எப்படியோ மகளை காப்பாற்றி கொண்டுவந்துவிட்டார் ஆனால் ப.சிக்கு அந்த அனுபவமில்லை என்பதுதான் சோகம் நீண்டநாள் ஓடி ஓளியமுடியாது, சட்ட […]

ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான்

காஷ்மீரில் எல்லை கடந்து சென்ற அப்பாவி மக்களை இந்தியா சுட்டுகொன்றதாக ஒப்பாரி வைக்கின்றது பாகிஸ்தான் அந்த அப்பாவிகள் ஏன் முறையாக செல்லாமல் திருட்டுதனமாக எல்லை கடந்தார்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் பதில் இல்லை

சிலையின் முகத்தை மூடி வைத்திருக்கிறார்கள்

இன்று ராஜீவ் காந்திக்கு பிறந்தநாள் நெல்லை மாவட்டம் பணகுடியில் அவருக்கும் அவர் தாயாருக்கும் இன்னும் காமராஜருக்கும் சிலை சிலை வைத்தார்கள் ஆனால் திறக்கவில்லை அந்த சிலையின் முகத்தை மூடி வைத்திருக்கிறார்கள் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லும் கைதி போல இருக்கிறது அந்த சிலைகள், அதுவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறது யாரும் வெளிநாட்டுக்காரன் பார்த்தான் என்றால் மரண தண்டனை கைதிகளுக்கான சிலை என நினைத்து கொண்டு மனமார கண்ணீர் விடுவான் சொந்த கட்சி […]

சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் இது எந்த நாட்டிலும் இல்லாத விசித்திரம், சமூக வலைதளங்களுக்கான தகவல்களம் எங்கோ இருக்கும் நிலையில் அதில் ஆதார் எண்ணை பதிய சொல்வதெல்லாம் பாதுகாப்பானது அல்ல‌ மொத்த இந்தியரின் தகவலும் வேறு யாருக்கோ மொத்தமாக செல்ல வழிவகுக்கும் இந்த பைத்தியகாரதனமான யோசனைக்கு பதிலாக சீனா போல மொத்தமாக சமூக வலைதளங்களை மூடிவிடலாம் சமூக வலைதளங்களை கண்காணிக்க வேறுவழிகளை அரசு தேடுவது நல்லது மாறாக சமூக வலைதளம் […]

விரைவில் தனிமைபடுத்தபடுவார்கள்

திமுகவும் அதன் தோழமை கட்சியும் விரைவில் தனிமைபடுத்தபடுவார்கள் : தமிழிசை அக்கா , அவனுக இப்பொழுதே தனியாகத்தான் புலம்பி கொண்டிருக்கின்றார்கள், கூட யாருமே இல்லை.

அண்ணே பாஜக பிராமண கட்சிண்ணே

அண்ணே பாஜக பிராமண கட்சிண்ணே அதெல்லா பத்தி பேசாதீங்க‌ சரி சரத்குமார் கட்சி நாடார் கட்சி, அதை பற்றி பேசலாம் வா அண்ணே அது இல்லண்ணே, பாஜகவுல அடுத்த சாதிகாரங்கள வளரவே விடமாட்டாங்க‌ ஏண்டா தமிழக பாஜக தலைவரே பார்ப்பான் இல்லையே அண்ணே அதுதான் ஆனா பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சர் ஆயிட்டாங்க, தமிழிசைக்கு கொடுக்கல எதுக்குண்ணா அவங்க வேற சாதி டேய் அப்படி பார்த்தால் மோடி பிராமணாரா? இல்லண்ணே குடியரசு தலைவர் பிராமணரா? இல்லண்ணே […]

கொஞ்சம் உதாரணங்களை பார்த்து சொல்ல கூடாதா?

மணமகள் புகுந்த வீட்டுக்கு போவதுபோல, சந்திரயான்2 நிலவுக்கு சென்றுள்ளது -இஸ்ரோ சிவன் அய்யா அடுத்து என்ன மாமியார் மருமகள் சண்டையா? இல்லை வரதட்சனை கொடுமையா? கொஞ்சம் உதாரணங்களை பார்த்து சொல்ல கூடாதா?

மனதை ரணமாக்கும் விஷயம்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலுடன் சேர்ந்து தந்தையினை கொன்று எரித்த 10ம் வகுப்பு மாணவி கைது பெங்களூரில் இந்த மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது பெண்மகள் என கருதி பேயினை வளர்த்த அந்த தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் நகர வாழ்வும் அது போட்டு கொடுக்கும் கோடும் இம்மாதிரி பெரும் குழப்பத்திலும் சிக்கலிலும் நிறுத்திவிடுகின்றது தந்தையினை கொன்றுவிட்டு தாயினை தவிக்கவிட்டு சிறை செல்கின்றாள் மகள் யாருக்கும் வரகூடாத கொடும்விதி அந்த தாய்க்கு கிடைத்திருப்பது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலுடன் சேர்ந்து […]

நிலவின் சுற்றுபாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2

நிலவின் சுற்றுபாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2 அதாவது சசிகலாவினை சுற்றிவந்து வணங்கிய எடப்பாடி பின்பு மோடியினை சுற்றி வருவது போல இப்போது சந்திரனின் வளையத்துக்குள் சென்றிருக்கின்றது சந்திராயன் மிக வலுவான சவால்கள் இனிதான் இஸ்ரோவுக்கு காத்திருக்கின்றன, வலு கவனமாக அதை நிலவில் தரையிறக்கம் செய்ய வேண்டும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications