ஒருநாள் இப்பெண் நிச்சயம் பிரதமராவார்
முத்துலட்சுமி ரெட்டி, ஜெயலலிதா போன்ற வெகுசில தமிழக பெண் அடையாளங்களின் தொடர்ச்சி அவர் மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன் போன்ற பலருக்கு வாய்ப்புகள் இருந்தும் காங்கிரஸின் கோஷ்டி பூசல் அவர்களை ஓரத்தில் உட்கார வைத்தது ஆனால் பாஜக அந்த பெண்மணியினை, தமிழ் பெண்மணியினை உயர வைத்திருக்கின்றது நிர்மலா சீத்தாராமன், இன்று உலகம் உற்று கவனிக்கும் தமிழ் பெண்மணி சாதாரண தமிழக குடும்பத்து பெண்மணி இந்தியாவின் உச்சபதவியில் அமர்ந்திருக்கும் பெருமையினை பெண் விடுதலை சொன்ன பெரியாரிய திராவிட கட்சிகள் […]