பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்னொரு நாட்டில் என்ன கிழித்துவிடுவார்

’காஷ்மீரத்தை காஷ்மீரிகளிடம் ஒப்படைத்து விட்டு இந்தியா வெளியேற வேண்டும்’‍ திருமாவளவன். ஆக்கிரமிப்பு பாகிஸ்தானை வெளியேற சொல்லாமல், சீனாவினை வெளியேற சொல்லாமல் இந்தியா மட்டும் ஏன் வெளியேற வேண்டும் வெளியேறினால் நீர் முதல் பாதுகாப்பு வரை சிக்கலாகும் இந்தியா வெளியேறிய மறுநிமிடம் அந்த பகுதி பாகிஸ்தான் அல்லது சைனாவால் விழுங்கபடும் அது உறுதி, அது நமக்கே ஆபத்தாகும் முறைப்படி நம்மோடு இணைந்த நாட்டின் ஒரு பகுதியினை விட்டு எப்படி வெளியேற முடியும்? பைத்தியக்காரன் கூட இதை சொல்லமாட்டான் இந்திய […]

தமிழனுக்கு தேவை காஷ்மீரா கச்சதீவா

திமுகவோ அதன் அல்லக்கை சில்லறைகளோ காஷ்மீர் என கத்துகின்றதே தவிர ஒரு பயலாவது கச்சதீவிலிருந்து இலங்கையினை வெளியேற்று என சொல்லவே இல்லை திமுகவோ அதன் அல்லக்கை சில்லறைகளோ காஷ்மீர் என கத்துகின்றதே தவிர ஒரு பயலாவது கச்சதீவிலிருந்து இலங்கையினை வெளியேற்று என சொல்லவே இல்லை தமிழனுக்கு தேவை காஷ்மீரா கச்சதீவா என்றால் நிச்சயம் கச்சதீவே ஆனால் பேசுவார்களா என்றால் இல்லை ஏன் காஷ்மீர் என்றால் அரசியல் செய்யலாம், இஸ்லாமியரை கவரலாம் கச்சதீவு ஆமைகளுக்கு என்ன வாக்கு இருக்கின்றது, […]

அமித் ஜி, இது என்ன?

அமித் ஜி, இது என்ன? காஷ்மீருக்கு உடனே சுதந்திரம் கொடுக்க கொரி திமுக எழுதியிருக்கும் தீர்மானம் என்ன செய்யபோறீங்க அமித் ஜி? அவனுக கொடுத்த திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு, கச்சதீவு, மாநில சுயாட்சி ,ஈழ ஆதரவு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன், அணுவுலைகாவேரி மனு, ஈழ ஆதரவு இன்னும் ஏகபட்டது எல்லாம் எங்கே இருக்கின்றது? எவனுக்கு தெரியும் எல்லாம் எப்பொழுதோ கடாசியாகிவிட்டது இதுவும் அங்கேதான் போகும் டஸ்ட் பின் அவங்க கேட்க […]

ஒரு ராக்கெட் வெடித்திருப்பது கடும் சர்ச்சையாகின்றது

ரஷ்யா தன் ராணுவபயிற்சியினை செய்வதும் அடிக்கடி பிரமாண்ட ஆயுதங்களை சோதிப்பதும் இப்பொழுது வழமையாகிவிட்டது அவர்கள் சோதிக்க சோதிக்க அதை பார்த்து புன்னகைப்பார் புட்டீன் ரஷ்யாவின் ஏவுகனை மற்றும் ராக்கெட் சிஸ்டங்கள் இப்பொழுது அடுத்த தலைமுறைக்கு மாறுகின்றன‌ தன் சோயுஸ் டெக்னாலஜி மற்றும் ஏவுகனை டெக்னாலஜியில் புதுமையினை புகுத்தி சோதிகின்றது ரஷ்யா அப்படியான ஒரு ராக்கெட் வெடித்திருப்பது கடும் சர்ச்சையாகின்றது, சும்மா வெடித்தாலும் பரவாயில்லை அணுசக்தியுடன் வெடித்தது என்கின்றது அமெரிக்கா ரஷ்யா இதுபற்றி வாய்திறக்கவில்லை என்றாலும் ஏதோ நடந்திருப்பது […]

பூமிக்கு பாரம்

“பூமிக்கு பாரம்” என ப.சிதம்பரத்தை வறுத்தெடுத்திருக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி ஏற்கனவே வைகோ மூலம் திமுக காங்கிரஸ் முகத்தில் கும்மாங்குத்து குத்தும் நிலையில் அதை திமுக மேலிடம் மவுனமாக பார்த்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸின் பின் மண்டையில் அடிக்கின்றது அதிமுக‌ ஏன் அப்படி ஆகிவிட்டார்கள்? விஷயம் வேறொன்றுமில்லை திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே பாஜகவின் அனுதாபத்தை பெற முயல்கின்றன, கிடைத்த அனுதாபத்தை தக்க வைக்க முயற்சிக்கின்றார் பழனிச்சாமி காங்கிரஸை பொடரியில் போட்டாவது பாஜக குட்புக்கில் இடம்பிடிக்க துடிக்கின்றது திமுக‌ […]

உலகெல்லாம் கப்பல் விவகாரங்கள் மறுபடியும் விவகாரமாகின்றன

உலகெல்லாம் கப்பல் விவகாரங்கள் மறுபடியும் விவகாரமாகின்றன, சீனா தன் எண்ணெய் பரிசோதனை கப்பலை வியட்நாம் எல்லைக்குள் அனுப்ப தயாரகின்றது தென் சீனகடலை பகிரும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று, ஆனால் எரிவாயு எண்ணெய்வளம் இருப்பதால் வியட்நாமிய கடல் பகுதி தனக்கே என சொந்தம் கொண்டாடுகின்றது சீனா சீன கப்பல்கள் அங்கு அடிக்கடி செல்வதும் அதை வியட்நாமிய கப்பல்கள் விரட்டுவதும் வாடிக்கை இந்த முறுகலில் இந்தியாவும் வியட்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகனை எல்லாம் கொடுத்திருக்கின்றது, அமெரிக்காவும் காவல் இருக்கின்றது காலம் எப்படி […]

ஹாங்காங் விவகாரம் வேறுமாதிரி திரும்புகின்றது

ஹாங்காங் விவகாரம் வேறுமாதிரி திரும்புகின்றது இந்தியா மலேசியா சிங்கப்பூர் என பிடித்த பிரிட்டனுக்கு சீனா மேல் கவனம் திரும்பியது எப்பொழுதுமே ஒரு தீவினை பிடித்து அதிலிருந்து உள்ளே ஊடுருவது பிரிட்டானிய ஸ்டைல் இந்தியாவில் மும்பையில் தளம் அமைத்து அப்படி ஊடுருவினார்கள், மலேசியாவில் பினாங் தீவு என ஏகபட்ட உதாரணம் உண்டு 1890களில் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் கடும் போர் மூண்டது, அபினை நாட்டுக்குள் பிரிட்டன் ஊடுருவசெய்து சீன சமூகத்தை கெடுக்கின்றது என்ற போர் அது சீனாவுக்குள் பிரிட்டானியரால் செல்லமுடியவில்லை, […]

பாகிஸ்தானிய சகோதரர்களே

பாகிஸ்தானிய சகோதரர்களுக்கு இன்று சுதந்திர தின‌ நாள். அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், பண்டைய காலம் தொட்டு இந்தியா என்றொரு நாடு இருந்தது, சிந்து நதியும் அதன் கரையும் இந்தியா என்றே அழைக்கபட்டது பாகிஸ்தான் என்றொரு நாடு 72 ஆண்டுக்கு முன்பு எங்கிருந்தது? நீங்கள் எங்களில் கலந்தவர்கள் அல்லவா? மகாபாரத காலம், அலெக்ஸாண்டர் காலம், கனிஷ்கர் காலம் என எக்காலமும் எம்மில் ஒருவராகத்தானே வாழ்ந்தீர்கள்? 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக […]

அத்திவரதரை தரிசித்தார் ரஜினிகாந்த்

அத்திவரதரை தரிசித்தார் ரஜினிகாந்த் ரஜினியிடம் பல குழப்பங்கள் இருக்கலாம், ஆனால் அவரிடம் கற்க வேண்டிய விஷயம் அந்த பக்தி தெய்வம் ஒன்றே தன்னை இந்த அளவு உயர்த்தியதாகவும், எந்நாளும் அது தன்னை நடத்துவதாகவும் மனமார நம்புகின்றார் மிக பெரும் நடிகனாயினும், செல்வம் செல்வாக்கில் புரள்பராயினும், நினைத்தால் நொடியில் அரசுகளை காலடியில் வைக்கும் சக்தி இருந்தும் கடவுளின் சக்தியே பிரதானம் என அதன் முன் மிக எளிமையாய் கைகூப்பி நிற்கின்றார் கடவுளை வணங்கவரும் பொழுது கொஞ்சமும் ஆணவமில்லை, அலங்காரமுமில்லை […]

ஆண்டவனே உம்ம பக்கம் இருக்கான் ஓய்

வாங்கோ.. வாங்கோ ஆக தண்ணீர் பஞ்சம் சிக்கல்ல இருந்தும் தப்பிட்டேள், காவேரி வந்தாச்சு, ஆந்திரா 8 டி.எம்.சி கொடுக்க சம்மதிச்சாச்சு முல்லைபெரியாறும் வந்தாச்சு, வைகையும் வந்தாச்சு பூரா அணையும் நிரம்பி வழியுது போங்கோ…. எப்படி ஓய் எல்லா சிக்கலும் அசால்ட்டா கடந்து போறீர்? ஒரு பயலும் உம்மை அசைக்க முடியல்லை, ஜெகஜால கில்லாடியா இருக்கீர்.. ஆண்டவனே உம்ம பக்கம் இருக்கான் ஓய், போய் பகவான பாரும், உங்களத்தான் தேடிண்ண்டு இருக்கார்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications