பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலக‌ சுவாரஸ்யங்கள் இப்படித்தான்

கொஞ்சநாளாக அமைதியாக இருந்த இஸ்ரேல் மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது, இம்முறை களம் சிரியா அல்ல மாறாக ஈராக் என்னதான் அமெரிக்க கட்டுபாட்டில் இருக்கும் நாடென்றாலும் அங்கு ஈராக்கிய அரசுக்கும் ஈரானுக்கும் திமுக அதிமுக போல ரகசிய இழை ஓடுகின்றது முன்பு சன்னி நாடாக அறியபட்ட ஈராக்கில் ஷியாக்களும் அவர்களின் புனித ஸ்தலங்களும் உண்டு, ஈரான் அந்த உறவில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றது ஈரான் வந்தால் சிரிய குழுக்கள், ஹவுத்தி குழு, முக்கியமாக ஹிஸ்புல்லா போன்றவை சாதரணாக நடமாடும் […]

அவர்கள் கொள்கை அப்படி

முதலில் விடுதலை நாளை துக்கநாள் என்றார் பெரியார், இனி வெள்ளையனிடமிருந்து அதிகாரம் பார்ப்பானுக்கு செல்லும் என்றார் பின்பு காமராஜர் கக்கன் போன்ற பிம்பங்கள் வர வர அவரின் துக்கம் அதிகமாயிற்று அதன் பின் சத்தமில்லை பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது திராவிட நாடு வேண்டுமென்றார் அவர் கேட்ட திராவிடநாடு ஆந்திரா கன்னடம் கேரளா எல்லாம் சேர்ந்திருந்தது ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை பாகிஸ்தானை போல் சுதந்திர திராவிடநாடுசாத்தியம் என்றது அக்கோஷ்டி. அண்ணாவும் சம்பத்தும் கலைஞரும் மதியழகனும் இன்னும் நெடுஞ்செழியனும் திராவிட […]

இனி சில தகவல்கள் வரகூடும்

சிலை கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் குடியுரிமை கொண்ட தமிழக பெண்ணை இரண்டாண்டுகள் தொடர்ந்து குறிவைத்து நேற்று தூக்கியிருக்கின்றது பொன்மாணிக்க வேல் டீம் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது, இனி சில தகவல்கள் வரகூடும்

சிறுமியர் விடுதியில் படுபயங்கர சம்பவங்கள்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் சிறுமியர் விடுதியில் படுபயங்கர சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன‌ மிக கொடூரமான விஷயங்கள் அவை ஆனால் ஒன்றுமே நடக்காதது போலிருக்கின்றன தமிழக ஊடகங்கள் இப்பொழுதெல்லாம் சிறுமியர் இல்லம் முதியோர் இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்கள் வெளிவர அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் போலிருக்கின்றது சிறுமிகளுக்கு ஏது மதம் என்பதுதான் தெரியவில்லை

தமிழ் திரையுலகினர் கொதிப்பு

தேசிய விருதில் தமிழ்படங்கள் புறக்கணிப்பு : தமிழ் திரையுலகினர் கொதிப்பு மண்ணாங்கட்டி, ஒரு படமும் உருப்படியாக‌ எடுக்கவே கூடாது. எப்பொழுது தியேட்டரை விட்டு ஓடுவது என படம்பார்ப்போர் எரிச்சலில் கொதிக்க வைக்குமாறு படமெடுக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் மகா கொடிய கற்பனைகள், வெளிநாட்டு படங்களின் அப்பட்டமான காப்பிகள், எடுத்த கதைகளையே எடுத்தல் என்றால் யார் விருது தருவார்கள்? தமிழ்படங்களுக்கு விருது கொடுப்பதை விட மலையாள, கொரிய, பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கொடுத்துவிடலாம். இங்கு இப்பொழுது பூராவும் அங்கிருந்து […]

இந்தியாவில் வாய்ப்பே இல்லை

பரியேறும் பெருமாள் படத்துக்கு ஏன் விருது இல்லை என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது அது ஒருபக்க நியாயத்தை , மிக கவனமாக இப்பக்கம் மட்டுமே நியாயமுள்ள பக்கம் என்ற கோணத்தில் வலிய திணிந்து எடுக்கபட்ட காட்சிகள் உள்ள படம் அது இது பார்த்தமாத்திரத்திலே புரியும் ஒரு சட்டகல்லூரியில் சாதி ரீதியான சீண்டலும், சாதிய அவமானமும் இந்தியாவில் வாய்ப்பே இல்லை என்பது தேர்வுகுழுவுக்கு தெரியாதா? அதை பார்த்தவுடன் சிரிப்பு வராதா? அப்படி எல்லாம் எல்லோரையும் கிறுக்காக நினைத்து காட்சிகள் வைத்தால் […]

இது அவர்கள் காலம், ஆடட்டும்

எவ்வளவு செல்வ செழிப்பான நாடு அமெரிக்கா, உலகின் ஒவ்வொரு நாட்டு நாணயம் செலவழிக்கபடும் பொழுதும் அவர்களுக்கொரு பங்கு செல்கின்றது அது கணிணி முதல் குளிர்பானம் வரை உண்டு, இன்னும் எதில் எல்லாமோ உண்டு. அவர்கள் வருமானமும் செழிப்பும் அப்படி ஆனால் பணமிருக்கும் அளவு மனமில்லை அதுவும் டிரம்ப் என்பவரிடம் சுத்தமாக இல்லை இனி வெளிநாட்டு வாசிகள் அதிக சம்பளமிருந்தால் இங்கு இருக்கலாம் இல்லைநடையினை கட்டலாம் என உறுமிகொண்டிருக்கின்றார் அதாவது குறைந்த வருமானமுடைய வெளிநாடினர் இனி அங்கு இருக்க […]

ராமரின் வம்சாவழிகள்?

ராமர் பிறந்த இடம் என ஆளாளுக்கு உரிமை கொண்டாடும் நேரம் சிலர் நாங்களே ராமரின் வம்சாவழிகள் என கிளம்பிவிட்டனர் ஜெய்ப்பூர் அரசகுடும்பம் நாங்களே வாரிசு என சொன்ன நிலையில் இப்பொழுது மேவார் ராஜகுடும்பமும் நாங்களே ராமரின் வாரிசு என கிளம்ப்விட்டன‌ இன்னும் எந்தெந்த ராஜகுடும்பங்கள் கிளம்புமோ தெரியாது, தமிழகத்தில் இருந்து எச்.ராசா கோஷ்டி கிளம்பினாலும் கிளம்பலாம் வானரங்கள் கோஷ்டி அவரிடம் அதிகம் உண்டென்பதால் வாய்ப்பு இருக்கின்றது பூரா பயலும் ராமனின் வாரிசினை தேடுகின்றான் ஒரு பயலும் வால்மீகியின் […]

பரலோக மாதா

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா. அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை, அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும் தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை முதலாவது […]

காலம் மாறியும் ப.சி நிலைப்பார்

என்ன இருந்தாலும் ப.சிதம்பரம் தனி வரலாறு கொண்டவர், தனிபெரும் குடும்பத்தின் பெரும் வாரிசு, பெரும் பாரம்பரியமும் கல்வியும் கொண்டவர் ஒரு அரசனுக்கு நிகராக கொண்டாடபட்ட வம்சம் அவர் காமராஜரின் சீடர், மிக சிறிய வயதிலே அரசியலுக்கு வந்தவர் இன்றுவரை மதிக்கபடும் பண்பாளர். காமராஜர், இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என பல தலைமுறை காங்கிரசாரோடு இணைந்து வரும் தலைவர் அவர், அனுபவமும் அறிவும் அதிகம் இந்தியா முழுக்க காங்கிரஸின் முகமாக அறியபடும் தமிழர், இந்த மோடி எழுச்சி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications