இவனுகளும் இவனுக கொள்கையும்..
நேரு காலத்தில் நாட்டுபற்றாளர் எல்லாம் சுயமரியாதை இல்லா இழிபிறவிகள் இந்திரா காலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் ஆரிய அடிவருடிகள், பார்பானிய சுமைதாங்கிகள், ராஜிவ் காலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் . தமிழின துரோகிகள் மோடிகாலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் சங்கிகள் இவனுகளும் இவனுக கொள்கையும்..