பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விளையாட்டுதனமாக இருந்தால் சரியல்ல‌

நிச்சயம் பெரும் பார்வையினையும் கவனத்தையும் பெற்றுவிட்டோம் இன்னும் விளையாட்டுதனமாக இருந்தால் சரியல்ல‌ இனி ஒரு கட்சி நிலைப்பாடு எடுத்து விட வேண்டிய காலம் வந்துவிட்டது, எல்லா பக்கமும் இனி ஆடமுடியாது என்பதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது காமராஜரே சொன்னபடி அதிமுக என்பதற்கு திமுக பரவாயில்லை என்பதால் எந்நாளும் அதுவே நம் அபிமான கட்சி, அவர்களை தவிர இப்போதைக்கு யாரும் தமிழகத்திற்கு உகந்தகவர்கள் அல்ல நிச்சயம் நாம் இந்தியர்கள் சந்தேகமில்லை, ஆனால் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் காக்க வேண்டிய […]

சில பாஜகவினர் விமர்சிப்பதுதான் காமெடி

பிரமோத் மகாஜன் என்றொரு பாஜக தலைவர் இருந்தார், ஓரளவு நல்ல மனிதர் இன்று அவர் இருந்திருந்தால் மோடியுமில்லை அமித்ஷாவுமில்லை ஆம் அவர்தான் முதல்வராகியிருப்பார் உள்வீட்டு சண்டையில் அவர் கொல்லபட்டார், ஏன் கொல்லபட்டார் எதற்கு கொல்லபட்டார் கொலையின் நோக்கமென்ன என இதுவரை தெரியாது மோடியும் அமித்ஷாவும் ஆளும் காலத்திலும் தெரியாது அல்லது தெரிய விடமாட்டார்கள் அந்த மர்மம் எந்நாளும் மர்மமே ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு திமுகவின் முன்னாள் மேயர் படுகொலையினை சில பாஜகவினர் விமர்சிப்பதுதான் […]

நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழக பெண்களின் தனி அடையாளம் அவர், இன்றும் அவரே தமிழக பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர் அந்த முத்துலெட்சுமி பிராமண பிறப்பு ஆனால் பிராமண கட்டுபாடுகளுக்கு அவர் கட்டுபடவில்லை, கல்வி கற்பேன் என போராடினார் 1900களில் பெண்களுக்கு கல்வி இல்லை, வெள்ளையன் ஆட்சி என்றபொழுதும் அவன் இங்குள்ள சம்பிரதாயங்களில் கைவைக்கவில்லை, ஐடா ஸ்கேடர் பொன்ற ஐரோப்பிய பெண் மருத்துவர்கள் வந்தபொழுதும் இங்கே மருத்துவம் பயின்ற பெண்கள் இல்லை இவ்வளவுக்கும் மருத்துவச்சி என பெண்களுக்கு நாட்டு மருத்துவம் சொல்லிகொடுத்து […]

காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிரில்ஸ்ஜி, இன்னும் கொஞ்ச நாளையில இந்தியாவ காட்டுவாசி நாடா மாத்திருவோம் ஏற்கனவே வடக்க மாத்திட்டோம், தெற்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு நாடு முழுக்க பூரா பயலும் மாடு கோவணம்னு காட்டுவாசியா அலையபோறான், அப்போ ஒரு பிரதமரா தடுமாற கூடாதுல்ல ஜி, அதுக்குத்தான் காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

அடுத்து விண்வெளி

அடுத்து விண்வெளிக்கு மோடி செல்ல தயாராகலாம், அப்படியே செவ்வாய்கிரகத்துக்கு அவரை அனுப்பி வைத்தால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு “பரம் வீர் சக்ரா” விருதினை அறிவித்துவிடலாம். நாட்டை காத்தவர்களுக்கான விருது அது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

உங்களை எல்லாம்…..

அடேய் சமுத்திரகனி சினிமாவில் எவ்வளவு சம்பாதிக்கின்றார்? யார் யாரெல்லாம் அவருக்கு படியளக்கின்றார் என கண்டறிய சொன்னால் அவர் நாயக்க சாதி என்றா அறிந்து வந்தீர்கள்?.. லகுட பாண்டிகளா, உங்களை எல்லாம்…..

ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்?

அடங்க மறு.. அத்து மீறு என்றால் வேலூர் சிறையினை உடைத்து பேரரிவாளனை கூட்டிவர வேண்டியதுதானே? ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்? ஒரு சூத்திரன் பார்ப்பன பனியாவிடம் கைகட்டி நிற்பதா? ஐயகோ என்ன அநியாயம்… பார்ப்பன பனியாவிடம் தன்மான சூத்திர தமிழனை கையேந்த வைத்துவிட்ட ஆரிய பாசிசம் ஒழிக…. முதலில் பெற்ற பிள்ளையினை ஒழுங்காக வளர்க்காத குற்றத்துக்காக இந்த அற்புதம்மாளை பிடித்து சில வருடங்கள் உள்ளே போடவேண்டும் மிஸ்டர் அமித்ஷா இந்த புலி தலைவனை சந்தித்து முதல் இப்பொழுது […]

நாட்டுக்கு நல்லது

உத்திர பிரதேசத்தில் நடக்கும் காட்சிகளை கண்டால் ராணுவத்தை காஷ்மீர் எல்லைக்கு பதிலாக அங்குதான் நிறுத்தவேண்டும் போலிருக்கின்றது நடக்கும் அட்டகாசங்களுக்கு அங்கு மாநில ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டு அவசரநிலை அறிவிக்கபட வேண்டும் அந்த மாநில விஷம் மற்ற மாநில அமைதியினை பாதிக்காத வகையில் முந்திகொண்டால் நாட்டுக்கு நல்லது

அட சும்மா திரும்புங்கள்

ஆக 30 வருடத்திற்கு முன்பு ஜெயின் கமிஷன் திமுக பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான் என்கின்றார்கள் இப்பொழுது NIA வேறு திருத்தியிருக்கின்றார்கள். எங்கே பழைய நிலைக்கு திரும்புங்கள் பார்க்கலாம்? அட சும்மா திரும்புங்கள்..

மிகபெரும் சாகசம்

பழனிச்சாமி கோஷ்டிக்கு முதலாளியாக இருப்பதே மிகபெரும் சாகசம் தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதே அவரின் ஆக சிறந்த சாகசம் அதைவிட என்ன சாகசத்தை மோடி பிரில் கியர்ஸுடன் இணைந்து சாகச பயணம் என மேற்கொண்டுவிட போகின்றார்?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications