சமூக நீதி கோஷ்டிகள் கனத்த அமைதி
இஸ்ரோ விஞ்ஞானிகளை கவனித்தால் ஒன்று புரிகின்றது அந்த விக்ரம் சாராபாய், சத்தீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற வரிசையாகட்டும் இந்த ரவிஅருணன், மயில்சாமி அண்ணாதுரை , சிவன் போன்றோரின் வரிசையாகட்டும டெசி தாமஸ், வனிதா முத்தையா, ரிது காரிடலாகட்டும் யாரும் பிராமணர் அல்ல, மிக முற்படுத்தபட்ட சாதியும் அல்ல. இட இதுக்கீடு ஒன்றால் உயர வந்தவர்களும் அல்ல அவர்களின் கல்வியும் விடா முயற்சியும் கடின உழைப்பும் அதற்கு மேல் அவர்களின் விதிப்பலனும் அவர்களை கொண்டு சேர்த்திருக்கின்றது விதிபலன் […]