பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆந்திரர் வேலை ஆந்திரருக்கே

ஆந்திரர் வேலை ஆந்திரருக்கே : ஜெகமோகன் ரெட்டி அறிவிப்பு எங்கே முடிந்தால் திருப்பதி கோவில் ஆந்திரர் வழிபட மட்டும் என சொல்லட்டும் பார்க்கலாம். எப்படியோ இனி அங்கிள் சைமன் ஓடிவந்து “டேய்… சென்னையில் தெலுங்கருக்கு இனி வேலை இல்லை” என குட்டிகரணம் அடிப்பார் தும்பிகளுக்கு வேலை வந்தாயிற்று.

எம்.பி.யாக பதவி ஏற்றதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு

எம்.பி.யாக பதவி ஏற்றதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு மோடி தமிழகத்துக்கு வந்தால் கருப்பு கொடி, கருப்பு பலூன் ஆனால் இவர் டெல்லிக்கு சென்றால் மோடிக்கு பொன்னாடை வைகோவினை சந்திக்கும் பொழுது மோடி காலில் செருப்பு அணிந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.. படத்தில் வைகோ சிரிக்கும் சிரிப்புத்தான் தென் தமிழகத்தில் “வெங்க சிரிப்பு” எனப்படும்

எச்.ராசா அட்மின் ஒருநாளும் திருந்தபோவதில்லை

எச்.ராசா அட்மின் ஒருநாளும் திருந்தபோவதில்லை இதோ சுப்பிரமணிய சிவாவுக்கு அஞ்சலி செலுத்த சொன்னால் , வ.வே.சு அய்யருக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றார் மிஸ்டர் எச்.ராசா, இப்படி இருந்தால் எப்படி? தாமரை வ.வே.சு அய்யர் தாடியிலா மலரும்?

இன்னொரு அறை நண்பன் அஜித்குமார்

இன்னொரு அறை நண்பன் அஜித்குமார் என்பவன், அவன் பெயர் என்னவென இதுவரை சொன்னதில்லை ஆனால் தீவிர அஜித்ரசிகன் அதனால் அவன் பெயரை அஜித் என வைத்துகொண்டான், அந்த அளவு அஜித் வெறியன், மொக்கை அஜித் படங்களையும் அவன் அளவு யாராலும் பார்க்க முடியாது அவனிடம் இப்படி பெரும் மோசமான குணங்கள் இருந்தாலும் மிக பெரும் நல்ல குணம் மகளின் மேலான பாசம் அவனுக்கு அவள் ஒரே மகள், அவனின் ஈரேழு உலகமும் அவளே, அவனுக்கு தெய்வமும் அவளே. […]

அவரிடம் சென்று இந்த வாரியம் கேட்டால்தான் என்ன?

இருக்கும் நீர் நிலை ஆதாரங்களை பேணவே கூடாது, பராமரிப்போ இல்லை வேறு நடவடிக்கைகளோ கூடாது நீர் தட்டுப்பாடு வரும் என தெரிந்தாலும் மெரினா பக்கம் மல்லாக்க கிடக்க வேண்டும் அதன் பின் ரயிலிலும் லாரியிலும் எங்காவது போய் எடுக்க வேண்டும் இப்பொழுது நிலாவில் இருந்தாலும் உடனே சொல்ல வேண்டுமாம் ஏன் பழனிச்சாமி பக்கத்தில்தானே இருக்கின்றார், அவரிடம் சென்று இந்த வாரியம் கேட்டால்தான் என்ன?

இஸ்ரோவில் மகளிரின் பங்களிப்பு

இந்த இஸ்ரோவில் மகளிரின் பங்களிப்பும் மிக மிக அதிகம் திறமை அடிப்படையில் வாய்ப்பளிக்கபடும் இடம் இஸ்ரோ, அதில் இட ஒதுக்கீடு சமூக நீதி எல்லாம் இருந்திருந்தால் சந்திராயன் இப்பொழுது ஆழ்கடல் நோக்கி பயணித்திருக்கும் இந்த இஸ்ரோ என்பதும் டி.ஆர்.டி.ஓ என்பதும் ஒன்றோடொன்று ஒட்டிய துறைகள் இந்திய விண்வெளிதுறையில் முதலில் கவனிக்கபட்ட பெண்மணி டெய்சி தாமஸ், கேரளத்துக்காரர் அப்துலகலாமுக்கு பின்னரான காலங்களில் டெய்சிதாமஸ் தலமையிலே ஏவுகனை திட்டங்கள் இயங்கின அக்னி ஏவுகனைகள் மேம்படுத்துதலில் அவர் பங்கு உண்டு அவரின் […]

படம் இங்கு வரவிடவில்லை

சிவாஜி கணேசன், ராமசந்திரன் ஏன் ரஜினி கமல் அட அவர்கள் என்ன விஜய் அஜித் காலங்கள் வரை மலேசியாவில் படபிடிப்பு நடக்கும் அந்த படங்களும் மலேசியாவில் வரவேற்பினை பெறும் அப்படிபட்ட நல்ல உறவினை இப்பொழுதுள்ள அழிச்சாட்டிய இயக்குநர்கள் கெடுத்துவிட்டார்கள் மலேசியாவில் விரும்பதகாத சம்பவம் பல நடப்பது போலவும் இன்னும் பல சம்பவங்கள் நடப்பது போலவும் அதன் நற்தோற்றத்துக்கு அவமதிப்பு வரும் வகையில் படங்கள் வந்தன‌ முதலில் நிதானமாக கையாண்டது அந்நாடு, போக போக குருவி போன்றவை வந்தன, கொஞ்சம் […]

ஆடியோ, வீடியோ என “தமாஸ்”

சசிகலா ஒரு காலத்தில் வீடியோ கேசட் கடை வைத்திருந்தார் அதற்காக எதற்கெடுத்தாலும் இந்த கோஷ்டி ஆடியோ, வீடியோ என “தமாஸ்” செய்வது பெருங்கொடுமை..

ஆக அடுத்து என்ன நடக்கும்?

அமேதியின் பஞ்சாயத்து தலைவியை அழைத்துச் சென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் காணச்செய்தார் ஸ்ம்ருதி இரானி கனிமொழிக்கு இனி சத்திய சோதனை.. ஆக அடுத்து என்ன நடக்கும்? தூத்துகுடி,நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாராளுமன்றத்தை பார்க்கும் நேரம் நெருங்கிகொண்டே இருக்கின்றது,

நல்ல வேளையாக காமராஜருக்கு குடும்பமும் வாரிசும் இல்லை

நேரு குடும்பத்தை தவிர யார் தலைவரானாலும் கட்சி ஒரே நாளில் உடையும் : அனில் சாஸ்திரி இப்பொழுது பெரும் கட்சியாக அது இருந்து என்ன கிழித்தது என கேட்டுவிடலாம் , ஆனால் இப்படி சொல்லியிருப்பவர் யாரென பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகின்றது ஆம் அவர் மாபெரும் தியாகி லால்பகதூர் சாஸ்திரியின் மகன் இந்தியா கண்ட பிரதமர்களிலே தனித்து நின்றவர் சாஸ்திரி, காலம் வழிவிட்டிருக்குமானால் நேரு,இந்திரா மோடி என எல்லோரையும் தள்ளிவிட்டு முதலிடத்தில் நின்றிருப்பார் இன்றும் இந்திய வரலாற்றை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications