வெற்றிகரமாக நாட்டுக்காக பறந்துகொண்டிருக்கின்றது சந்திராயன் II
மிக வெற்றிகரமாக சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணுக்கு செலுத்திவிட்டது இந்தியா. உலகின் 4ம் விண்வெளி பலத்துடன் அது தன்னை நிலை நிறுத்திகொண்டது, கிட்டதட்ட சீனாவுக்கு சரிநிகரான பலத்துடன் அது விளங்குகின்றது. ஒரு காலத்தில் அமெரிக்கா கொடுக்க மறுத்த அல்லது இந்தியாவுக்கு கிடைப்பதில் கட்டை போட்ட அந்த கிரையோஜெனிக் நுட்பத்தில் GSLV – Mark 3 ராக்கெட்டுடன் சந்திராயன் கிளம்பி சென்றுவிட்டது ராக்கெட்டும், சந்திராயனும் நாட்டின் பல பாகங்களில் தயாரிக்கபட்டாலும், அந்த எரிபொருளும் இன்னும் சில முக்கிய விஷயங்களும் […]