பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடக்க போகும் ஏதோ ஒரு மாற்றத்தை சொல்கின்றது..

அது 40 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சாதாரண சம்பிரதாயமாகவே தொடங்கிற்று ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பக்தி எழுச்சியும் , உலகெங்கும் இருந்து காஞ்சியில் குவியும் போக்குவரத்து வசதியும் மிகபெரும் கூட்டத்தை கூட்டிவிட்டது காவல்துறை, ஆலய நிர்வாகம் என யாருமே எதிர்பார்க்காத மக்கள் நெருக்கம் அது கடந்தவாரமே கூட்டம் அதிகரிக்கின்றது, தகுந்த ஏற்பாடுகள் தேவை என எச்சரிக்கை குரல்கள் வந்தது ஆனால் நடவடிக்கை இல்லை விளைவு 4 பேர் நெரிசலில் பலி எனும் அளவு விவகாரம் சென்றாயிற்று. இனியாவது […]

மிக கடுமையான NIA சட்டம் வந்திருப்பது ஆறுதல்

இந்த NIA சட்டதிருத்தம் பற்றி ஆளாளுக்கு பொங்குகின்றார்கள், இது அப்படி செய்துவிடும் இப்படி செய்துவிடும் பலரை பழிவாங்கிவிடும் என ஏகபட்ட சீற்றங்கள் அப்படி அஞ்சவேண்டிய சட்டதிருத்தமா இது, ஆம் இந்நாட்டினை தன் நாடாக கருதாமல் , இந்த மண்ணை சொந்தமண்ணாக கருதாமல் ஏதோ நினைத்துகொண்டிருக்கும் பதர்கள் நிச்சயம் அஞ்சியே தீரவேண்டும் நாட்டின் நலம் விரும்பிகளும், தேசாபிமானிகளும் இந்நாட்டில் குற்றமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்? இந்த அமைப்பு 2008ல் தோற்றுவிக்கபட்டாலும் அதற்கு பெரும் அதிகாரங்கள் இல்லை […]

மாபெரும் உதாரணம் கலைஞர்

இந்த ஜாதாகத்தோடு இணைபவர் மாபெரும் உயரங்களை அடைவர் என்பது உன்மையாக இருந்தாலும், அது தானாக அமைய ஒரு விதி வேண்டும் மாபெரும் உதாரணம் கலைஞர் ராசாத்தி அம்மாளை திருமணம் செய்தபின்புதான் மிகபெரும் பதவிகளும் நிரந்தர சிம்மாசனமும் அவரை தேடி வந்தன‌ தலைவிதி நன்றாய் இருந்தால் எல்லாம் தானாய் தேடிவரும் என்பது அதுதான் தலைவர் வாழ்வுதான் எவ்வளவு விசித்திரமானது? நாத்திகத்திக்கும் பகுத்தறிவுக்கும் அவர்தான் எடுத்துகாட்டு, ஆச்சரியமாக ஜாதகத்துக்கும் தலைவிதிக்கும் அவரேதான் உதாரணம்

கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

இனி குற்றாலம் நெல்லை மாவட்டத்துக்கு இல்லை, முன்பு வஉசியும் கட்டபொம்மனும் தூத்துகுடி மாவட்டத்துக்கு சென்றது போல் வாஞ்சிநாதனும் , பூலித்தேவனும் இனி தென்காசிக்குசென்று விடுவார்கள். கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்

பாரிசாலனுக்கு பின் திடீரென வைரலாகி எல்லோரிடமும் கும்மாங்குத்து வாங்கிகொண்டிருப்பவர் திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன். இளம்வயது பயமறியாது பக்குவமும் அறியாது என்பார்கள் இவர் விஷயத்தில் அது சரி. ஜோதிடம் என்பது கணக்குத்தான், கட்டங்களை எண்ணி இன்னும் பலவற்றை கணக்கிட்டு சொல்லும் வழிதான் ஆனால் அதன் அடிநாதம் கணக்கு அல்ல, பக்தி. முழு பக்தி, கடவுளுக்கு தான் ஒருஅடிமை எனும் சித்தனின் மனநிலை அந்நிலை பணத்தை தேடாது, புகழை தேடாது. தன்னை நாடிவருபவருக்கு மட்டுமே சில பதில்களை […]

ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்

மிக சுவையான உணவுக்கும், மிக கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார். அவர் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி 12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள் முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் […]

திமுக வளர்த்த தமிழ்

அந்த தமிழும் அதன் பிழையும் ஆச்சரியமில்லை, திமுக வளர்த்த தமிழ் இந்த அளவாவது இருப்பது கலைஞரின் தொல்காப்பிய பூங்கா கொடுத்த விளைவு இல்லாவிட்டால் நிலமை இன்னும் மோசமாயிருக்கும் ஆனால் ஒரு ஜோசியக்காரனுக்கு திமுகவின் உச்ச மேலிடத்தை நேரில் திருமணத்துக்கு அழைக்கும் அளவு செல்வாக்கு இருக்கின்றது என்பதைத்தான் படம் காட்டுகின்றது ஆக திமுகவுக்கு ஜாதகம் ஜோசியம் எல்லாம் சிக்கலே அல்ல, மாறாக பிராமணரிடம் அது சிக்கியிருப்பதுதான் சிக்கல் பிராமணரை தவிர யார் ஜோசியம் ஜாதகம் என சொன்னால் அது […]

இன்றைய உலகின் எதிர்பார்ப்பு

மாவோவின் கைக்கு ஆட்சி வரும்பொழுது மிகவும் பிந்தங்கிய விவசாய நாடு சீனா, கொரிய யுத்தம் போன்றவற்றாலும் இன்னும் பல காரணங்களாலும் சோவியத் யூனியன் ஆதரவு சீனாவுக்கு தொடக்கத்தில் கிடைத்தது அதில் அணுகுண்டுவரை செய்தது சீனா, ஆனால் பொருளாதாரம் இன்றைய வடகொரியா போலத்தான் இருந்தது மாவோ நமது தமிழக‌ நாம் தமிழர் போல விவசாயத்தில் தேசத்தை மாற்றுகின்றேன் என கிளம்பினான், அவன் செய்த மாணவர் புரட்சி எனும் அழிச்சாட்டியம் இன்றுவரை சீனாவின் கருப்பு பக்கம் என்ன செய்தது மாவோ […]

எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்

ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 வாங்கினாலோ இல்லை வேறு நவீன சிஸ்டம் வாங்கினாலோ பொருளாதார தடை வீசபடும் என மிரட்டிகொன்டிருந்தது அமெரிக்கா அவர்களின் அலாவுதீன் பூதமான மைக் பாம்பியோ கூட இந்தியா வந்து அதுபற்றி மிரட்டிவிட்டுத்தான் சென்றார் என்கின்றன செய்திகள் இப்படியான நிலையில் டிரம்பின் வலது கன்னத்தில் இந்தியாவும் இடது கன்னத்தில் புட்டீனும் மாறி மாறி அடித்துவிட்டார்கள் எப்படி திட்டமிட்டன? இப்படித்தான். “பொருளாதார தடை என்பது என்ன? சில நுட்பங்களை அல்லது பொருளாதார நடவடிக்கைகளை ஒரு நாட்டுக்கு […]

ம்ம் அதேதான் “அண்ணா நாமம் வாழ்க..”

ஏண்டா ராமசந்திரா உனக்கு எதுக்கு அரசியல், உனக்கு என்ன தெரியும்? நீ எல்லாம் போனா நாடு கெட்டுபோயிரும்டா, அரசியலுக்கு போகாதே ” எம்.ஆர் ராதா “கூத்தாடி பய ஒருத்தன இன்னொரு கூத்தாடி பய சுட்டுபுட்டான்னு ஊருக்குள்ள கலவரமுங்க.. மக்கள் சிந்தனை மாறலண்ணா நாடு நாசமாயிருமுங்க..”: பெரியார் “சினிமாகாரர்களை திமுக அரவணைப்பது சரி, ஆனால் அவர்களுக்கு பெரும் இடம் கொடுப்பது சரியல்ல. இது அறிவும் சிந்தனையும் சார்ந்த இயக்கம் என்பதால் கலைஞர்களை தள்ளிவைப்பதே நமக்கு பெருமையும் பயனும் தரும்” […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications