இந்த சுயநலவாதிக்கு என்ன இருக்கின்றது?
சூர்யா என்பவர் மேல் கோபம் எதுவுமில்லை, அவர் அடிக்கடி பல சமூக விஷயங்களை பேசினால் விட்டுவிடலாம் இதோ சமுத்திரகனி இருக்கின்றார், கல்வி சீரழிவு முதல் பல விஷயங்களை தன் படத்தில் வைக்கின்றார். அதில் பெரிதாக சம்பாதித்தாரா என்பதல்ல விஷயம், ஆனால் தன்னால் முடிந்ததை பேசுகின்றார், படமாக எடுக்கின்றார் 4 நல்ல விஷயங்களை இச்சமூகத்திற்கு சொல்ல நினைகின்றார், தன்னால் பொறுக்கமுடியாத விஷயங்களை சட்டென சொல்கின்றார் அவர் நினைவாலும், சொல்லாலும் செயலாலும் சமூக பொறுப்போடு இருக்கின்றார் சூர்யா அப்படி அல்ல […]