ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது
ஆண்டவன் முன் மாபெரும் ஞானியும், ஓளி பொருந்திய நல்லவனும், கொடும் பாவியும் ஒன்றே ஆலயத்தில் நுழைய நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் தகுதி அல்ல, தெய்வத்தை தேடி யார் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் அந்த தெய்வத்தின் கருணை கிடைக்கின்றதா என்பதுதான் முக்கியம். வால்மிகி ஒரு காலத்தில் கொடிய வேடனாய் இருந்திருக்கின்றான், பாவியான துரியோதனுடன் பழக மிக தூயவனான கண்ணனுக்கு தயக்கமே இல்லை இயேசுநாதர் தன் வாழ்நாளெல்லாம் முரடர்கள், பாவிகள் என்பவர்களோடேத்தான் பழகியிருக்கின்றார், ஏன் சாகும் பொழுதும் பரபாஸ் எனும் […]