அவரவர் உணவு அவரவர் உரிமை
“வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்துஅரலை வெண்காழ் ஆலியில் தாஅம்காடுமிக நெடிய என்னார் கோடியர்..” இந்த சங்க பாடலின் பொருள் என்னவென்றால், தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – […]