பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்காவினை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம்

அமெரிக்காவினை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம் என ஈரானும் அவர்களின் இன்னொரு இயக்கமான ஹெஸ்புல்லாவும் கூட்டாக அறிவித்திருக்கின்றன‌ ஹெஸ்புல்லா மிக கடுமையாக எச்சரிக்கின்றது, அமெரிக்காவினை வளைகுடாவினை விட்டே விரட்டுவோம் என சீறுகின்றது ஹெஸ்புல்லா, ஈரானும் “இணைந்த கைகள் நாமானால்” என பாட ஆரம்பித்துவிட்டது ஹெஸ்புல்லா ஓரளவு வலுவான தீவிரவாத இயக்கம், முன்பு லெபனானில் இருந்து அமெரிக்க முகாம்களை விரட்டிய வீர வரலாறு அவர்களுக்கு உண்டு இதனால் அரேபியாவில் இனி அமெரிக்க முகாம்கள் மேலான தாக்குதல் கடுமையாக இருக்கலாம் […]

இப்போதைய திமுகவின் பொழுது போக்கு

அரசியலுக்காக முதலில் சீறுவதும் பின் அப்படியே பல்டி அடித்து திரும்புவதும் இப்போதைய திமுகவின் பொழுது போக்கு ஏதோ சுனாமி போல பொங்குவார்கள், பின் தென்றலாய் முடிப்பார்கள். பெரும் தீபிழம்பாய் எழும்புவார்கள் பின் விட்டில் பூச்சியாய் மின்னி அப்படியே ஓடிவிடுவார்கள் அது காஷ்மீர் விவகாரம் உட்பட பல விஷயங்களில் தெரிந்தது, இப்பொழுது குடியுரிமை சட்டத்திலும் தெரிகின்றது குடியுரிமை திருத்தம் சட்டமாக்கபட்டு அமல்படுத்தபட்ட நிலையில் திமுகவின் சுதி குறைந்து, காங்கிரசுக்கும் அதற்கும் முறுகல் வந்து இப்பொழுது திமுக குடியுரிமை சட்ட […]

துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள்

கன்னியாகுமரி மாவட்ட காவலரை சுட்டு கொன்றவர்களுக்கு துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள் இது எதை காட்டுகின்றதென்றால் பெரும் சதிநாச திட்டத்துடன் கன்னடம் கேரளம் ஆந்திரா, தெலுங்கானா என தென்னக‌ மாநிலங்களில் ஒரு கும்பல் புகுந்திருக்கின்றது அது கண்ணுக்கு தெரியா வலைபின்னலுடன் தமிழகம் முழுக்க பரவி கிடக்கின்றது இந்திய ஐ.என்.ஏவுக்கும் அவர்களுக்கும் அறிவிக்கபடா பெரும் யுத்தம் நடக்கின்றது, அந்த யுத்தத்தில் பயங்கரவாதிகள் ஒருவித இறுக்கத்தில் கோபத்தில் இருக்கின்றனர் அந்த கோபமே கன்னியாகுமரி பக்கம் காவலரை கொன்றிருக்கின்றது, அந்த தர்பார் […]

போகி பண்டிகை சொல்லும் தத்துவம்

பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது மார்கழியின் கடைசி நாள் போகி கொண்டாடபடும் அக்கால தமிழன் முழுக்க இந்துவாய் இருந்தான், அது இந்துக்களின் சமய நம்பிக்கை விழாவாகவே அது கொண்டாடபட்டது. இந்துமதம் அறிவியலும் ஆன்மீகம் கலந்தது என நாம் அறிவோம், அப்படி போகி பண்டிகையிலும் ஏராளமான தத்துவமும் மருத்துவமும் உண்டு மறுநாள் பண்டிகையெனில் முதல் நாள் வீட்டை சுத்தம் செய்தல் இந்துக்கள் மரபு , “அன்பே சிவம்” என்று மட்டுமல்ல “‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது […]

அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் ஸ்டாலின் : செய்தி

அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் ஸ்டாலின் : செய்தி ஆக அந்தமான் எனும் காட்டுவாசிகள் நிலத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பிராமண ஆதிக்கம் இருந்திருக்கின்றது, நாகத்திலும் கொடிய பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக அந்த காட்டுவாசிகளை சூத்திரர்களாக நடத்தி சுகபோக வாழ்க்கை நடத்தியிருகின்றனர் அங்கிருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயங்களில் அம்மக்கள் நுழைய மறுக்கபட்டனர் கருணாநிதிதான் தன் திராவிட புரட்சியில் அந்தமான் மக்களுக்கு விடுதலை கொடுத்து சமூக இழிவினை போக்கினார் கருணாநிதியின் இன உணர்வு மற்றும் பெரியார் அண்ணாவுடன் […]

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா?

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா? அட பரிதாபமே, 1945ல் அணுகுண்டு விழுந்து ஜப்பான் அழிந்து போரை நிறுத்தி, நேதாஜியும் மர்மமானார். 1942ல் வந்து அதுவும் உடனே பின் வாங்கிய ஜப்பானை பற்றி தலைவர் என்னமாக கதை அளக்கின்றார்? உளறுவார் என தெரியும், ஆனால் இப்படி மகா மட்டமாக உளருவார் என்பது உதயநிதிக்கே அதிர்ச்சியாக இருக்கும் திராவிட வரலாறு தனி வரலாறு போல.. அந்தமானில் கருணாநிதியின் மானம் காற்றில் பறக்க வேண்டும் என விதியிருந்தால் யார் என்ன […]

இப்பொழுது ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது

எப்பொழுதாவது உருப்படியான காரியங்களை செய்யும் பழனிச்சாமி அரசு இப்பொழுது ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது, அது அந்த மாமனிதன் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் அரசின் விழாவாக கொண்டாடபடும் என்பதுஇந்த ஆண்டுமுதல் அவன் பிறந்த நாளான ஜனவரி 15ம் தேதி அரசு விழாவாக கொண்டாடபடுமாம்யார் இந்த பென்னிகுவிக்தஞ்சாவூர் என்பது ராமநாதபுர மாவட்டத்தின் வறண்ட பகுதியாகவே முன்பொரு இருந்தது, கல்லணை கட்டி சோழன் காவேரியினை அங்கு திருப்பிய பின்பே அது வளமானதுஆனால் ராமநாதபுரம் வறண்ட பகுதியாகவே நீடித்தது, வைகையில் வெள்ளம் வரும் காலம் […]

யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா?

என்னது? பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் தேவையா? அரசுக்கு வீண் செலவா? யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா? அட டாஸ்மாக்கை திறந்து வைத்தால் 500ரூபாய் உடனே வந்துவிடும், திரையரங்கை திறந்து வைத்தால் அரசுக்கு வரியாக அதே பணம் வந்துவிடும், இதனால் அரசுக்கு நஷ்டமே இல்லை ஆயிரம் ரூபாயோடு குடிக்க வருபவன் கையில் இருக்கும் இன்னொரு ஆயிரத்தையும் அரசுக்கு வைத்துவிட்டு செல்வான், அவனை நம்பி ஆயிரம் ரூபாய் என்ன? ஐந்தாயிரமும் கொடுக்கலாம் அரசு பணத்தை மக்களுக்கு கொடுத்து அதை […]

லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது

சிரியாவில் யுத்தம் ஒரு கட்டுபாட்டுக்கு வந்த நிலையில் லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது நல்லாட்சியும் பொற்காலமும் கொடுத்த மூமர் கடாபியினை அடித்து வீழ்த்தியதில் இருந்து லிபியாவில் குழப்பம் தொடங்கியது அமெரிக்க கூட்டணி ஒருபக்கம், ரஷ்ய அணி ஒரு பக்கமும் இருந்து ஆடுகின்றன. ரஷ்ய அணியில் துருக்கியும் உண்டு எகிப்தின் அடுத்திருக்கும் லிபியா எனும் பாலைவன நாட்டில் என்ன சிக்கல்? எண்ணை இருப்புதான் சிக்கல் அந்த எண்ணை இருந்தால் அமெரிக்கா வரும் அது வந்தால் அரசியல் வரும் இன்னும் ஏராளம் […]

ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது

குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்கட்சிகளின் ஆட்டத்தை ஆட விட்டு இனி ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது ஆம் சட்டம் நடப்புக்கு வந்ததும் காட்சிக்குள் வருகின்றார் அமித்ஷா வந்து அவர் கேட்கும் கேள்வி, “இந்நாட்டு குடிமக்கள் அதாவது சிறுபான்மையினரின் குடியுரிமை ரத்து என ஒருவரை காட்டுங்கள்?” என்பதுதான் இதற்கு ராகுலோ பிரியங்கா மம்தா மற்றும் எங்கு முதல்வர் பதவி ஏற்புவிழா நடந்தாலும் ஓடி சென்று நிற்கும் நல்லவரான டமில்நாட் சர்வாதிகாரி, கோலமாவு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications