வாழ்க நீ எம்மான், இத்தேசத்தின் கோமான்
நாம் இந்தியர், எந்த விஷயத்தையுமே நாட்டு நலன் என்ற கோணத்தில் அன்றி வேறு கோணத்தில் பார்ப்பதில்லை எமக்கு நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மோடி என எல்லோரும் ஒரே வரிசையே அதாவது இத்தேசத்திற்கு தனிபெரும் தலைவனாக ஒருவன் வர வேண்டும், தேசம் முழுக்க அறியபட்ட தலைவனாக இத்தேசத்தின் ஒருமைபாட்டை காக்க வேண்டும் என்பது எம் எண்ணம் நாட்டுபற்று கொண்டோரின் எண்ணமும் அதுவே அவ்வகையில் காங்கிரஸ் பின்னடைவது நாட்டுக்கு நல்லது அல்ல, மோடி எதிரியே இல்லா பிரதமராக அமர்வதும் […]