வீரனின் கொட்டாவி
பாகிஸ்தான் கொந்தளித்து ஆடிகொண்டிருக்கின்றது, இனி பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுக்க வேண்டி இருக்கும் போல இந்தியாவுடன் தோற்றதற்கு அங்கு கையில் எதைஎல்லாமோ தூக்கி வைத்து ஆடி கொண்டிருக்கின்றார்கள். நமக்கு தெரிந்த பாகிஸ்தானி நண்பர் கேட்டார், கோலி அவுட் இல்லையே ஏன் மறுப்பு சொல்லாமல் போய்விட்டார்? நாம் சொன்னோம் “உங்கள் அணியினை பார்க்க பாவமாய் இருந்ததாம், ச்ச்சே இவர்களிடமா ஆடுவது அய்யோ பாவம் என அவராக கிளம்பிவிட்டாராம்” மனிதர் பல்லை கடித்தார், ஏன் பல்லை கடிக்கின்றீர் , […]