பொங்கல் இந்து பண்டிகை
பண்டைய தமிழன் இந்துவாக இருந்தான் அவன் கொண்டாடிய பொங்கல் இந்து பண்டிகையாக இருத்தலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? சூரிய வழிபாடு, நதி வழிபாடு, நந்தி வழிபாடு, கோவில்களில் இன்றும் படைக்கபடும் பொங்கல் என அந்த பொங்கல் இக்காலம் வரை இந்துமதத்தின் அங்கமாகவே இருக்கின்றது ஜல்லிகட்டு கூட கிராமங்களின் விளையாட்டில் ஒரு அங்கமே, மாடுபிடிக்கும் வீரர்களுக்கும் இந்துமத கட்டுபாடும் விரதமும் உண்டு, எல்லோரும் மாடுபிடிக்க அனுமதிக்கபடுவதில்லை பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சி இந்து மதத்தில் இல்லாமல் வேறு எந்த […]