என்னய்யா திமுகவுக்கு பயந்து நாம இந்தியில் பின் வாங்கிட்டதா பேசிக்கிறாங்க அப்படியா?
“என்னய்யா திமுகவுக்கு பயந்து நாம இந்தியில் பின் வாங்கிட்டதா பேசிக்கிறாங்க அப்படியா? பின்ன என்னய்யா? நாம தமிழ்நாட்டுபக்கம் போனா அடிக்க வருவானுக, கத்துவானுக, அந்த 22 பேரும் இந்தபக்கம் வரும் போது நாம ஏதும் சொன்னா அய்யகோ தமிழன அடிக்கிறான்னு ஒப்பாரி வைப்பானுக, லேசுபட்டவனுக இல்ல அவனுக.. ஆமா பங்கு, ஆனானபட்ட இந்திராகாந்திக்கே பெப்பே காட்டுன மாநிலம் அது, நமக்கென்ன வந்துச்சி? விட்ருவோம் ஆனா நமக்கு அவமானமில்ல? பழிவாங்கத்தான பழனிச்சாமிய பதவிலே வச்சிருக்கோம், அத பார்த்து பார்த்து […]