தமிழகத்து மனிதநேயம்
யாரென்றே தெரியாத இந்து பெண்ணின் மடியில் இஸ்லாமிய பெண்ணொருவர் சாய்ந்திருக்கும் இந்த படம் இணையமெங்கும் சுற்றி வருகின்றது தமிழகத்து மனிதநேயம் இப்படியானது என உரக்க சொல்கின்றது இப்படம் இதற்கு பெரியாரும் அவரின் பேச்சும் சிந்தனையுமே காரணம் என எவனாவது திராவிட குஞ்சு சொன்னால் அவனை உடனே அடித்து விரட்டுங்கள் இங்கு இஸ்லாமும் இந்தும் மட்டுமல்ல கிறிஸ்தவம் போன்ற எல்லா மதமும் இங்கு சகோதரத்துவமாகவே அந்நாளில் இருந்தே பழகி வருகின்றன ஒருகாலமும் மத துவேஷத்திற்கு இம்மண் இடம் கொடுக்காது […]