இதுவா உண்மை?
இதை எழுதி பரப்பிகொண்டிருப்பது தும்பி கூட்டம் தவிர யாரும் அல்ல இதுவா உண்மை? சத்தியமாக இல்லை இங்கு ஏராளமான முறை அந்நியர் ஆட்சி இருந்தது, அது அசோகர் காலத்தில் இருந்தது இன்னும் ஏகபட்டோர் காலத்தில் இருந்தது இங்கு புத்தமும் சமணமும் ஆண்ட காலத்தில் தமிழகம் வடக்கே இருந்த புத்த சமண சாம்ராஜ்யங்களின் ஒரு அங்கமாகவே இருந்தது பின்னாளில் தமிழகத்தை ஆண்ட பல்லவர் கூட தமிழர் அல்ல இந்த களபிரர்கள் காலம் என்பது என்னவென்று இன்னும் ஒருபயலும் சொல்லவில்லை […]