இவர்களுக்குத்தான் கனத்த லாபம்
இந்த ஐ.எஸ் அமைப்பு இருக்கின்றதே அது எங்கெல்லாம் அமெரிக்காவும் இஸ்ரேலும் காலுன்ற வேண்டுமோ அங்கு முதலில் சென்று நிலமையினை கலைத்துவிடும் வேட்டை நாய் சதாம் இல்லா ஈராக்கில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? என குரல்கள் கேட்க தொடங்கியபொழுது ஐ.எஸ் ஈராக்கை நொறுக்கியது, இதோ நாங்கள் தேவை என அமெரிக்கா அங்கே நின்றுவிட்டது சிரியாவில் அமெரிக்கா செல்லவேண்டிய அவசியம் வந்தபொழுது அங்கும் முதலில் குழப்பியது ஐ.எஸ் இப்பொழுது இலங்கையிலும் அமெரிக்கா கால் ஊன்ற வழிகாட்டியிருக்கின்றது ஐ.எஸ் ஆம் அமெரிக்கா […]