இல்லாவிட்டால்…
“அடேய் ஒன்று உருப்படியாக தேசமும் மதமும் பற்றி எழுது இல்லாவிட்டல் குஷ்பு பற்றி மட்டும் எழுது இல்லாவிட்டால் ம்ம்… மகாத்மா காந்தியினை கோட்சே சுட்டது போல் சுட்டுவிடுவோம் அய்யோ , மகாத்மா காந்தியும் குஷ்பு ரசிகராக இருந்தாரா? யாரும் சொல்லவே இல்லையே படுபாவிகள்.. அடேய் இனி கடன் வாங்கியாவது உன்னை கொல்லாமல் விடமாட்டோம்..”